Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 13:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 13 யாத்திராகமம் 13:11

யாத்திராகமம் 13:11
மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,

Tamil Indian Revised Version
மேலும், கர்த்தர் உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது,

Tamil Easy Reading Version
“உங்களுக்குக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்த தேசத்திற்கு அவர் உங்களை வழிநடத்துவார். கானானிய ஜனங்கள் இப்போது அங்கு வாழ்கிறார்கள். இத்தேசத்தை உங்களுக்குக் கொடுப்பதாக தேவன் உங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தார்.” தேவன் இந்நாட்டை உங்களுக்குக் கொடுத்தபிறகு,

திருவிவிலியம்
உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே, அவர் கானானியரின் நாட்டிற்குள் உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,

Other Title
தலைப்பேறு அர்ப்பணம்

Exodus 13:10Exodus 13Exodus 13:12

King James Version (KJV)
And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, as he sware unto thee and to thy fathers, and shall give it thee,

American Standard Version (ASV)
And it shall be, when Jehovah shall bring thee into the land of the Canaanite, as he sware unto thee and to thy fathers, and shall give it thee,

Bible in Basic English (BBE)
And when the Lord takes you into the land of Canaan, as he made his oath to you and to your fathers, and gives it to you,

Darby English Bible (DBY)
And it shall be when Jehovah hath brought thee into the land of the Canaanites, as he hath sworn to thee and to thy fathers, and hath given it thee,

Webster’s Bible (WBT)
And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, as he swore to thee and to thy fathers, and shall give it to thee,

World English Bible (WEB)
“It shall be, when Yahweh shall bring you into the land of the Canaanite, as he swore to you and to your fathers, and shall give it you,

Young’s Literal Translation (YLT)
`And it hath been, when Jehovah bringeth thee in unto the land of the Canaanite, as He hath sworn to thee and to thy fathers, and hath given it to thee,

யாத்திராகமம் Exodus 13:11
மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,
And it shall be when the LORD shall bring thee into the land of the Canaanites, as he sware unto thee and to thy fathers, and shall give it thee,

And
it
shall
be
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
when
כִּֽיkee
the
Lord
יְבִֽאֲךָ֤yĕbiʾăkāyeh-vee-uh-HA
bring
shall
יְהוָה֙yĕhwāhyeh-VA
thee
into
אֶלʾelel
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
Canaanites,
the
of
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
he
sware
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
fathers,
thy
to
and
thee
unto
לְךָ֖lĕkāleh-HA
and
shall
give
וְלַֽאֲבֹתֶ֑יךָwĕlaʾăbōtêkāveh-la-uh-voh-TAY-ha
it
thee,
וּנְתָנָ֖הּûnĕtānāhoo-neh-ta-NA
לָֽךְ׃lāklahk


Tags மேலும் கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி அதை உனக்குக் கொடுக்கும்போது
யாத்திராகமம் 13:11 Concordance யாத்திராகமம் 13:11 Interlinear யாத்திராகமம் 13:11 Image