Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 13 யாத்திராகமம் 13:12

யாத்திராகமம் 13:12
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

Tamil Indian Revised Version
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் முதல் மகனை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவு கூருங்கள். முதலில் பிறந்த எந்த ஆண் மிருகத்தையும் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.

Exodus 13:11Exodus 13Exodus 13:13

King James Version (KJV)
That thou shalt set apart unto the LORD all that openeth the matrix, and every firstling that cometh of a beast which thou hast; the males shall be the LORD’s.

American Standard Version (ASV)
that thou shalt set apart unto Jehovah all that openeth the womb, and every firstling which thou hast that cometh of a beast; the males shall be Jehovah’s.

Bible in Basic English (BBE)
You are to put on one side for the Lord every mother’s first male child, the first-fruit of her body, and the first young one of every beast; every male is holy to the Lord.

Darby English Bible (DBY)
that thou shalt offer unto Jehovah all that breaketh open the womb, and every firstling that cometh of cattle which is thine: the males [shall be] Jehovah’s.

Webster’s Bible (WBT)
That thou shall set apart to the LORD all that openeth the matrix; and every firstling that cometh of a beast which thou hast, the males shall be the LORD’S.

World English Bible (WEB)
that you shall set apart to Yahweh all that opens the womb, and every firstborn which you have that comes from an animal. The males shall be Yahweh’s.

Young’s Literal Translation (YLT)
that thou hast caused every one opening a womb to pass over to Jehovah, and every firstling — the increase of beasts which thou hast: the males `are’ Jehovah’s.

யாத்திராகமம் Exodus 13:12
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.
That thou shalt set apart unto the LORD all that openeth the matrix, and every firstling that cometh of a beast which thou hast; the males shall be the LORD's.

That
thou
shalt
set
apart
וְהַֽעֲבַרְתָּ֥wĕhaʿăbartāveh-ha-uh-vahr-TA
Lord
the
unto
כָלkālhahl
all
פֶּֽטֶרpeṭerPEH-ter
that
openeth
רֶ֖חֶםreḥemREH-hem
the
matrix,
לַֽיהוָֹ֑הlayhôâlai-hoh-AH
and
every
וְכָלwĕkālveh-HAHL
firstling
פֶּ֣טֶר׀peṭerPEH-ter
that
cometh
שֶׁ֣גֶרšegerSHEH-ɡer
of
a
beast
בְּהֵמָ֗הbĕhēmâbeh-hay-MA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hast;
thou
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
the
males
לְךָ֛lĕkāleh-HA
shall
be
the
Lord's.
הַזְּכָרִ֖יםhazzĕkārîmha-zeh-ha-REEM
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும் உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்
யாத்திராகமம் 13:12 Concordance யாத்திராகமம் 13:12 Interlinear யாத்திராகமம் 13:12 Image