Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 13:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 13 யாத்திராகமம் 13:16

யாத்திராகமம் 13:16
கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக என்றான்.

Tamil Easy Reading Version
இது உங்கள் கையில் கட்டப்பட்ட ஒரு குறியீடு போலவும், உங்கள் கண்களுக்கு நடுவில் தொங்கும் ஒரு அடையாளமாகவும் காணப்படும். கர்த்தர் தமது அளவில்லா வல்லமையினால் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தார் என்பதை நீங்கள் நினைவுகூர இது உதவும்” என்றான்.

திருவிவிலியம்
இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும். ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர் எம்மை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.

Exodus 13:15Exodus 13Exodus 13:17

King James Version (KJV)
And it shall be for a token upon thine hand, and for frontlets between thine eyes: for by strength of hand the LORD brought us forth out of Egypt.

American Standard Version (ASV)
And it shall be for a sign upon thy hand, and for frontlets between thine eyes: for by strength of hand Jehovah brought us forth out of Egypt.

Bible in Basic English (BBE)
And this will be for a sign on your hand and for a mark on your brow: for by the strength of his hand the Lord took us out of Egypt.

Darby English Bible (DBY)
And it shall be for a sign on thy hand, and for frontlets between thine eyes, for with a powerful hand Jehovah brought us forth out of Egypt.

Webster’s Bible (WBT)
And it shall be for a token upon thy hand, and for frontlets between thy eyes: for by strength of hand the LORD brought us forth out of Egypt.

World English Bible (WEB)
It shall be for a sign on your hand, and for symbols between your eyes: for by strength of hand Yahweh brought us forth out of Egypt.”

Young’s Literal Translation (YLT)
and it hath been for a token on thy hand, and for frontlets between thine eyes, for by strength of hand hath Jehovah brought us out of Egypt.’

யாத்திராகமம் Exodus 13:16
கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
And it shall be for a token upon thine hand, and for frontlets between thine eyes: for by strength of hand the LORD brought us forth out of Egypt.

And
it
shall
be
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
for
a
token
לְאוֹת֙lĕʾôtleh-OTE
upon
עַלʿalal
thine
hand,
יָ֣דְכָ֔הyādĕkâYA-deh-HA
and
for
frontlets
וּלְטֽוֹטָפֹ֖תûlĕṭôṭāpōtoo-leh-toh-ta-FOTE
between
בֵּ֣יןbênbane
eyes:
thine
עֵינֶ֑יךָʿênêkāay-NAY-ha
for
כִּ֚יkee
by
strength
בְּחֹ֣זֶקbĕḥōzeqbeh-HOH-zek
of
hand
יָ֔דyādyahd
Lord
the
הֽוֹצִיאָ֥נוּhôṣîʾānûhoh-tsee-AH-noo
brought
us
forth
יְהוָ֖הyĕhwâyeh-VA
out
of
Egypt.
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem


Tags கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்
யாத்திராகமம் 13:16 Concordance யாத்திராகமம் 13:16 Interlinear யாத்திராகமம் 13:16 Image