Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 13:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 13 யாத்திராகமம் 13:7

யாத்திராகமம் 13:7
அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.

Tamil Indian Revised Version
அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.

Tamil Easy Reading Version
எனவே ஏழு நாட்கள் புளிப்புள்ள ரொட்டியை நீங்கள் உண்ணவே கூடாது. உங்கள் தேசத்தில் எப்பக்கத்திலும் புளிப்புள்ள ரொட்டி இருக்கவே கூடாது.

திருவிவிலியம்
ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும். புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது. உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.

Exodus 13:6Exodus 13Exodus 13:8

King James Version (KJV)
Unleavened bread shall be eaten seven days; and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy quarters.

American Standard Version (ASV)
Unleavened bread shall be eaten throughout the seven days; and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee, in all thy borders.

Bible in Basic English (BBE)
Unleavened cakes are to be your food through all the seven days; let no leavened bread be seen among you, or any leaven, in any part of your land.

Darby English Bible (DBY)
Unleavened bread shall be eaten the seven days; and leavened bread shall not be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy borders.

Webster’s Bible (WBT)
Unleavened bread shall be eaten seven days: and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy quarters.

World English Bible (WEB)
Unleavened bread shall be eaten throughout the seven days; and no leavened bread shall be seen with you, neither shall there be yeast seen with you, in all your borders.

Young’s Literal Translation (YLT)
unleavened things are eaten the seven days, and any thing fermented is not seen with thee; yea, leaven is not seen with thee in all thy border.

யாத்திராகமம் Exodus 13:7
அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.
Unleavened bread shall be eaten seven days; and there shall no leavened bread be seen with thee, neither shall there be leaven seen with thee in all thy quarters.

Unleavened
bread
מַצּוֹת֙maṣṣôtma-TSOTE
shall
be
eaten
יֵֽאָכֵ֔לyēʾākēlyay-ah-HALE

אֵ֖תʾētate
seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days;
הַיָּמִ֑יםhayyāmîmha-ya-MEEM
and
there
shall
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
leavened
bread
יֵרָאֶ֨הyērāʾeyay-ra-EH
seen
be
לְךָ֜lĕkāleh-HA
with
thee,
neither
חָמֵ֗ץḥāmēṣha-MAYTS
leaven
be
there
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
seen
יֵרָאֶ֥הyērāʾeyay-ra-EH
with
thee
in
all
לְךָ֛lĕkāleh-HA
thy
quarters.
שְׂאֹ֖רśĕʾōrseh-ORE
בְּכָלbĕkālbeh-HAHL
גְּבֻלֶֽךָ׃gĕbulekāɡeh-voo-LEH-ha


Tags அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம் உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்
யாத்திராகமம் 13:7 Concordance யாத்திராகமம் 13:7 Interlinear யாத்திராகமம் 13:7 Image