Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 14:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 14 யாத்திராகமம் 14:11

யாத்திராகமம் 14:11
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?

Tamil Indian Revised Version
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்?

Tamil Easy Reading Version
அவர்கள் மோசேயை நோக்கி, “நீர் ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்? பாலைவனத்தில் சாகும்படியாக ஏன் எங்களை அழைத்துக் கொண்டு வந்தீர்? எகிப்தில் நிம்மதியாக மரித்திருப்போம். எகிப்தில் நிறைய கல்லறைகள் இருந்தன.

திருவிவிலியம்
அவர்கள் மோசேயை நோக்கி, “எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்களுக்குச் செய்துவிட்டீரே!

Exodus 14:10Exodus 14Exodus 14:12

King James Version (KJV)
And they said unto Moses, Because there were no graves in Egypt, hast thou taken us away to die in the wilderness? wherefore hast thou dealt thus with us, to carry us forth out of Egypt?

American Standard Version (ASV)
And they said unto Moses, Because there were no graves in Egypt, hast thou taken us away to die in the wilderness? wherefore hast thou dealt thus with us, to bring us forth out of Egypt?

Bible in Basic English (BBE)
And they said to Moses, Was there no resting-place for the dead in Egypt, that you have taken us away to come to our death in the waste land? why have you taken us out of Egypt?

Darby English Bible (DBY)
And they said to Moses, Is it because there were no graves in Egypt, thou hast taken us away to die in the wilderness? why hast thou done this to us, that thou hast led us out of Egypt?

Webster’s Bible (WBT)
And they said to Moses, Because there were no graves in Egypt, hast thou taken us away to die in the wilderness? Why hast thou dealt thus with us, to conduct us out of Egypt?

World English Bible (WEB)
They said to Moses, “Because there were no graves in Egypt, have you taken us away to die in the wilderness? Why have you treated us this way, to bring us forth out of Egypt?

Young’s Literal Translation (YLT)
And they say unto Moses, `Because there are no graves in Egypt, hast thou taken us away to die in a wilderness? what is this thou hast done to us — to bring us out from Egypt?

யாத்திராகமம் Exodus 14:11
அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன?
And they said unto Moses, Because there were no graves in Egypt, hast thou taken us away to die in the wilderness? wherefore hast thou dealt thus with us, to carry us forth out of Egypt?

And
they
said
וַיֹּֽאמְרוּ֮wayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁה֒mōšehmoh-SHEH
Because
הַֽמִבְּלִ֤יhamibbĕlîha-mee-beh-LEE
there
were
no
אֵיןʾênane
graves
קְבָרִים֙qĕbārîmkeh-va-REEM
in
Egypt,
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
hast
thou
taken
us
away
לְקַחְתָּ֖נוּlĕqaḥtānûleh-kahk-TA-noo
die
to
לָמ֣וּתlāmûtla-MOOT
in
the
wilderness?
בַּמִּדְבָּ֑רbammidbārba-meed-BAHR
wherefore
מַהmama
dealt
thou
hast
זֹּאת֙zōtzote
thus
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
forth
us
carry
to
us,
with
לָּ֔נוּlānûLA-noo
out
of
Egypt?
לְהֽוֹצִיאָ֖נוּlĕhôṣîʾānûleh-hoh-tsee-AH-noo
מִמִּצְרָֽיִם׃mimmiṣrāyimmee-meets-RA-yeem


Tags அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர் நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால் எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன
யாத்திராகமம் 14:11 Concordance யாத்திராகமம் 14:11 Interlinear யாத்திராகமம் 14:11 Image