யாத்திராகமம் 14:18
இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அப்போது எகிப்தியர் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள். பார்வோனையும் அவனது இரதம் குதிரை வீரர்களையும் நான் மேற்கொள்ளும்போது அவர்கள் என்னை மதிப்பார்கள்” என்றார்.
திருவிவிலியம்
பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரைவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, ‘நானே ஆண்டவர்’ என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்” என்றார்.⒫
King James Version (KJV)
And the Egyptians shall know that I am the LORD, when I have gotten me honor upon Pharaoh, upon his chariots, and upon his horsemen.
American Standard Version (ASV)
And the Egyptians shall know that I am Jehovah, when I have gotten me honor upon Pharaoh, upon his chariots, and upon his horsemen.
Bible in Basic English (BBE)
And the Egyptians will see that I am the Lord, when I get honour over Pharaoh and his war-carriages and his horsemen.
Darby English Bible (DBY)
And the Egyptians shall know that I am Jehovah, when I have glorified myself in Pharaoh, in his chariots and in his horsemen.
Webster’s Bible (WBT)
And the Egyptians shall know that I am the LORD, when I have gotten me honor upon Pharaoh, upon his chariots, and upon his horsemen.
World English Bible (WEB)
The Egyptians shall know that I am Yahweh, when I have gotten myself honor over Pharaoh, over his chariots, and over his horsemen.”
Young’s Literal Translation (YLT)
and the Egyptians have known that I `am’ Jehovah, in My being honoured on Pharaoh, on his chariots, and on his horsemen.’
யாத்திராகமம் Exodus 14:18
இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
And the Egyptians shall know that I am the LORD, when I have gotten me honor upon Pharaoh, upon his chariots, and upon his horsemen.
| And the Egyptians | וְיָֽדְע֥וּ | wĕyādĕʿû | veh-ya-deh-OO |
| shall know | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| am the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| honour me gotten have I when | בְּהִכָּֽבְדִ֣י | bĕhikkābĕdî | beh-hee-ka-veh-DEE |
| upon Pharaoh, | בְּפַרְעֹ֔ה | bĕparʿō | beh-fahr-OH |
| chariots, his upon | בְּרִכְבּ֖וֹ | bĕrikbô | beh-reek-BOH |
| and upon his horsemen. | וּבְפָֽרָשָֽׁיו׃ | ûbĕpārāšāyw | oo-veh-FA-ra-SHAIV |
Tags இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்
யாத்திராகமம் 14:18 Concordance யாத்திராகமம் 14:18 Interlinear யாத்திராகமம் 14:18 Image