Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 14:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 14 யாத்திராகமம் 14:23

யாத்திராகமம் 14:23
அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
அப்போது பார்வோனின் குதிரை வீரர்கள் தங்கள் இரதங்களுடன் கடலினுள் இஸ்ரவேலரைப் பின்தொடர ஆரம்பித்தனர்.

திருவிவிலியம்
எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர்.

Exodus 14:22Exodus 14Exodus 14:24

King James Version (KJV)
And the Egyptians pursued, and went in after them to the midst of the sea, even all Pharaoh’s horses, his chariots, and his horsemen.

American Standard Version (ASV)
And the Egyptians pursued, and went in after them into the midst of the sea, all Pharaoh’s horses, his chariots, and his horsemen.

Bible in Basic English (BBE)
Then the Egyptians went after them into the middle of the sea, all Pharaoh’s horses and his war-carriages and his horsemen.

Darby English Bible (DBY)
And the Egyptians pursued and came after them — all Pharaoh’s horses, his chariots and his horsemen, into the midst of the sea.

Webster’s Bible (WBT)
And the Egyptians pursued, and went in after them to the midst of the sea, even all Pharaoh’s horses, his chariots, and his horsemen.

World English Bible (WEB)
The Egyptians pursued, and went in after them into the midst of the sea: all of Pharaoh’s horses, his chariots, and his horsemen.

Young’s Literal Translation (YLT)
And the Egyptians pursue, and go in after them (all the horses of Pharaoh, his chariots, and his horsemen) unto the midst of the sea,

யாத்திராகமம் Exodus 14:23
அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.
And the Egyptians pursued, and went in after them to the midst of the sea, even all Pharaoh's horses, his chariots, and his horsemen.

And
the
Egyptians
וַיִּרְדְּפ֤וּwayyirdĕpûva-yeer-deh-FOO
pursued,
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
in
went
and
וַיָּבֹ֣אוּwayyābōʾûva-ya-VOH-oo
after
אַֽחֲרֵיהֶ֔םʾaḥărêhemah-huh-ray-HEM
them
to
כֹּ֚לkōlkole
the
midst
ס֣וּסsûssoos
sea,
the
of
פַּרְעֹ֔הparʿōpahr-OH
even
all
רִכְבּ֖וֹrikbôreek-BOH
Pharaoh's
וּפָֽרָשָׁ֑יוûpārāšāywoo-fa-ra-SHAV
horses,
אֶלʾelel
chariots,
his
תּ֖וֹךְtôktoke
and
his
horsemen.
הַיָּֽם׃hayyāmha-YAHM


Tags அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்
யாத்திராகமம் 14:23 Concordance யாத்திராகமம் 14:23 Interlinear யாத்திராகமம் 14:23 Image