யாத்திராகமம் 14:8
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
Tamil Easy Reading Version
வெற்றிக் களிப்போடு தங்கள் கைகளை உயர்த்தியவர்களாய் இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எகிப்திய அரசனாகிய பார்வோன் தைரியம் கொள்ளும்படியாக கர்த்தர் செய்தார். பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களைத் துரத்தினான்.
திருவிவிலியம்
ஆண்டவர் எகிப்திய மன்னனாகிய பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்தார்; அவனும் இஸ்ரயேல் மக்களைத் துரத்திச் சென்றான். இஸ்ரயேல் மக்களோ வெற்றிக்கை உயர்த்தியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
King James Version (KJV)
And the LORD hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel: and the children of Israel went out with an high hand.
American Standard Version (ASV)
And Jehovah hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel: for the children of Israel went out with a high hand.
Bible in Basic English (BBE)
And the Lord made the heart of Pharaoh hard, and he went after the children of Israel: for the children of Israel had gone out without fear.
Darby English Bible (DBY)
And Jehovah hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel; and the children of Israel had gone out with a high hand.
Webster’s Bible (WBT)
And the LORD hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued the children of Israel: and the children of Israel went out with a high hand.
World English Bible (WEB)
Yahweh hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel; for the children of Israel went out with a high hand.
Young’s Literal Translation (YLT)
and Jehovah strengtheneth the heart of Pharaoh king of Egypt, and he pursueth after the sons of Israel, and the sons of Israel are going out with a high hand,
யாத்திராகமம் Exodus 14:8
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
And the LORD hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel: and the children of Israel went out with an high hand.
| And the Lord | וַיְחַזֵּ֣ק | wayḥazzēq | vai-ha-ZAKE |
| hardened | יְהוָֹ֗ה | yĕhôâ | yeh-hoh-AH |
| אֶת | ʾet | et | |
| the heart | לֵ֤ב | lēb | lave |
| Pharaoh of | פַּרְעֹה֙ | parʿōh | pahr-OH |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| and he pursued | וַיִּרְדֹּ֕ף | wayyirdōp | va-yeer-DOFE |
| after | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and the children | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
| Israel of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| went out | יֹֽצְאִ֖ים | yōṣĕʾîm | yoh-tseh-EEM |
| with an high | בְּיָ֥ד | bĕyād | beh-YAHD |
| hand. | רָמָֽה׃ | rāmâ | ra-MA |
Tags கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார் அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான் இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்
யாத்திராகமம் 14:8 Concordance யாத்திராகமம் 14:8 Interlinear யாத்திராகமம் 14:8 Image