Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 15:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 15 யாத்திராகமம் 15:22

யாத்திராகமம் 15:22
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.

Tamil Easy Reading Version
செங்கடலை விட்டு சூர் பாலைவனத்திற்குள் மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் சென்றான். அவர்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்தனர். ஜனங்களுக்குக் குடிப்பதற்கு அங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

திருவிவிலியம்
பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.

Other Title
கசப்பு நீர்

Exodus 15:21Exodus 15Exodus 15:23

King James Version (KJV)
So Moses brought Israel from the Red sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

American Standard Version (ASV)
And Moses led Israel onward from the Red Sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

Bible in Basic English (BBE)
Then Moses took Israel forward from the Red Sea, and they went out into the waste land of Shur; and for three days they were in the waste land where there was no water.

Darby English Bible (DBY)
And Moses brought Israel from the Red Sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

Webster’s Bible (WBT)
So Moses brought Israel from the Red sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

World English Bible (WEB)
Moses led Israel onward from the Red Sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

Young’s Literal Translation (YLT)
And Moses causeth Israel to journey from the Red Sea, and they go out unto the wilderness of Shur, and they go three days in the wilderness, and have not found water,

யாத்திராகமம் Exodus 15:22
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.
So Moses brought Israel from the Red sea, and they went out into the wilderness of Shur; and they went three days in the wilderness, and found no water.

So
Moses
וַיַּסַּ֨עwayyassaʿva-ya-SA
brought
מֹשֶׁ֤הmōšemoh-SHEH

אֶתʾetet
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Red
the
from
מִיַּםmiyyammee-YAHM
sea,
ס֔וּףsûpsoof
and
they
went
out
וַיֵּֽצְא֖וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
into
אֶלʾelel
wilderness
the
מִדְבַּרmidbarmeed-BAHR
of
Shur;
שׁ֑וּרšûrshoor
and
they
went
וַיֵּֽלְכ֧וּwayyēlĕkûva-yay-leh-HOO
three
שְׁלֹֽשֶׁתšĕlōšetsheh-LOH-shet
days
יָמִ֛יםyāmîmya-MEEM
in
the
wilderness,
בַּמִּדְבָּ֖רbammidbārba-meed-BAHR
and
found
וְלֹאwĕlōʾveh-LOH
no
מָ֥צְאוּmāṣĕʾûMA-tseh-oo
water.
מָֽיִם׃māyimMA-yeem


Tags பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான் அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய் மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்
யாத்திராகமம் 15:22 Concordance யாத்திராகமம் 15:22 Interlinear யாத்திராகமம் 15:22 Image