யாத்திராகமம் 16:10
ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
Tamil Indian Revised Version
ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும்போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.
திருவிவிலியம்
அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
King James Version (KJV)
And it came to pass, as Aaron spake unto the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of the LORD appeared in the cloud.
American Standard Version (ASV)
And it came to pass, as Aaron spake unto the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of Jehovah appeared in the cloud.
Bible in Basic English (BBE)
And while Aaron was talking to the children of Israel, their eyes were turned in the direction of the waste land, and they saw the glory of the Lord shining in the cloud.
Darby English Bible (DBY)
And it came to pass, when Aaron spoke to the whole assembly of the children of Israel, that they turned toward the wilderness, and behold, the glory of Jehovah appeared in the cloud.
Webster’s Bible (WBT)
And it came to pass, as Aaron spoke to the whole congregation of the children of Israel, that they looked towards the wilderness, and behold, the glory of the LORD appeared in the cloud.
World English Bible (WEB)
It happened, as Aaron spoke to the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of Yahweh appeared in the cloud.
Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when Aaron is speaking unto all the company of the sons of Israel, that they turn towards the wilderness, and lo, the honour of Jehovah is seen in the cloud.
யாத்திராகமம் Exodus 16:10
ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
And it came to pass, as Aaron spake unto the whole congregation of the children of Israel, that they looked toward the wilderness, and, behold, the glory of the LORD appeared in the cloud.
| And it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| Aaron as | כְּדַבֵּ֤ר | kĕdabbēr | keh-da-BARE |
| spake | אַֽהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| unto | אֶל | ʾel | el |
| whole the | כָּל | kāl | kahl |
| congregation | עֲדַ֣ת | ʿădat | uh-DAHT |
| of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| looked they that | וַיִּפְנ֖וּ | wayyipnû | va-yeef-NOO |
| toward | אֶל | ʾel | el |
| the wilderness, | הַמִּדְבָּ֑ר | hammidbār | ha-meed-BAHR |
| and, behold, | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
| glory the | כְּב֣וֹד | kĕbôd | keh-VODE |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| appeared | נִרְאָ֖ה | nirʾâ | neer-AH |
| in the cloud. | בֶּֽעָנָֽן׃ | beʿānān | BEH-ah-NAHN |
Tags ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள் அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது
யாத்திராகமம் 16:10 Concordance யாத்திராகமம் 16:10 Interlinear யாத்திராகமம் 16:10 Image