Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:13

யாத்திராகமம் 16:13
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.

Tamil Indian Revised Version
மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.

Tamil Easy Reading Version
அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது.

திருவிவிலியம்
மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.

Exodus 16:12Exodus 16Exodus 16:14

King James Version (KJV)
And it came to pass, that at even the quails came up, and covered the camp: and in the morning the dew lay round about the host.

American Standard Version (ASV)
And it came to pass at even, that the quails came up, and covered the camp: and in the morning the dew lay round about the camp.

Bible in Basic English (BBE)
And it came about that in the evening little birds came up and the place was covered with them: and in the morning there was dew all round about the tents.

Darby English Bible (DBY)
And it came to pass in the evening, that quails came up, and covered the camp; and in the morning the dew lay round the camp.

Webster’s Bible (WBT)
And it came to pass, that at evening the quails came up, and covered the camp: and in the morning the dew lay around the host.

World English Bible (WEB)
It happened at evening that quail came up and covered the camp; and in the morning the dew lay around the camp.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the evening, that the quail cometh up, and covereth the camp, and in the morning there hath been the lying of dew round about the camp,

யாத்திராகமம் Exodus 16:13
சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது.
And it came to pass, that at even the quails came up, and covered the camp: and in the morning the dew lay round about the host.

And
it
came
to
pass,
וַיְהִ֣יwayhîvai-HEE
even
at
that
בָעֶ֔רֶבbāʿerebva-EH-rev
the
quails
וַתַּ֣עַלwattaʿalva-TA-al
came
up,
הַשְּׂלָ֔וhaśśĕlāwha-seh-LAHV
and
covered
וַתְּכַ֖סwattĕkasva-teh-HAHS

אֶתʾetet
the
camp:
הַֽמַּחֲנֶ֑הhammaḥăneha-ma-huh-NEH
and
in
the
morning
וּבַבֹּ֗קֶרûbabbōqeroo-va-BOH-ker
dew
the
הָֽיְתָה֙hāyĕtāhha-yeh-TA
lay
שִׁכְבַ֣תšikbatsheek-VAHT

הַטַּ֔לhaṭṭalha-TAHL
round
about
סָבִ֖יבsābîbsa-VEEV
the
host.
לַֽמַּחֲנֶֽה׃lammaḥăneLA-ma-huh-NEH


Tags சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது
யாத்திராகமம் 16:13 Concordance யாத்திராகமம் 16:13 Interlinear யாத்திராகமம் 16:13 Image