Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:15

யாத்திராகமம் 16:15
இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, “இது என்ன?” என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, “கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’* என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:

Exodus 16:14Exodus 16Exodus 16:16

King James Version (KJV)
And when the children of Israel saw it, they said one to another, It is manna: for they wist not what it was. And Moses said unto them, This is the bread which the LORD hath given you to eat.

American Standard Version (ASV)
And when the children of Israel saw it, they said one to another, What is it? For they knew not what it was. And Moses said unto them, It is the bread which Jehovah hath given you to eat.

Bible in Basic English (BBE)
And when the children of Israel saw it, they said to one another, What is it? for they had no idea what it was. And Moses said to them, It is the bread which the Lord has given you for your food.

Darby English Bible (DBY)
And the children of Israel saw [it], and said one to another, What is it? for they did not know what it was. And Moses said to them, This is the bread which Jehovah has given you to eat.

Webster’s Bible (WBT)
And when the children of Israel saw it, they said one to another, It is manna: for they knew not what it was. And Moses said to them, This is the bread which the LORD hath given you to eat.

World English Bible (WEB)
When the children of Israel saw it, they said one to another, “What is it?” For they didn’t know what it was. Moses said to them, “It is the bread which Yahweh has given you to eat.”

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel see, and say one unto another, `What `is’ it?’ for they have not known what it `is’; and Moses saith unto them, `It `is’ the bread which Jehovah hath given to you for food.

யாத்திராகமம் Exodus 16:15
இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.
And when the children of Israel saw it, they said one to another, It is manna: for they wist not what it was. And Moses said unto them, This is the bread which the LORD hath given you to eat.

And
when
the
children
וַיִּרְא֣וּwayyirʾûva-yeer-OO
Israel
of
בְנֵֽיbĕnêveh-NAY
saw
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
it,
they
said
וַיֹּ֨אמְר֜וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
one
אִ֤ישׁʾîšeesh
to
אֶלʾelel
another,
אָחִיו֙ʾāḥîwah-heeoo
It
מָ֣ןmānmahn
is
manna:
ה֔וּאhûʾhoo
for
כִּ֛יkee
they
wist
לֹ֥אlōʾloh
not
יָֽדְע֖וּyādĕʿûya-deh-OO
what
מַהmama
it
ה֑וּאhûʾhoo
was.
And
Moses
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
This
ה֣וּאhûʾhoo
bread
the
is
הַלֶּ֔חֶםhalleḥemha-LEH-hem
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
נָתַ֧ןnātanna-TAHN
hath
given
יְהוָ֛הyĕhwâyeh-VA
you
to
eat.
לָכֶ֖םlākemla-HEM
לְאָכְלָֽה׃lĕʾoklâleh-oke-LA


Tags இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு அது இன்னது என்று அறியாதிருந்து ஒருவரை ஒருவர் பார்த்து இது என்ன என்றார்கள் அப்பொழுது மோசே அவர்களை நோக்கி இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்
யாத்திராகமம் 16:15 Concordance யாத்திராகமம் 16:15 Interlinear யாத்திராகமம் 16:15 Image