யாத்திராகமம் 16:18
பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக்கொண்டான்.
திருவிவிலியம்
ஆனால், இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.
King James Version (KJV)
And when they did mete it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.
American Standard Version (ASV)
And when they measured it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.
Bible in Basic English (BBE)
And when it was measured, he who had taken up much had nothing over, and he who had little had enough; every man had taken what he was able to make use of.
Darby English Bible (DBY)
And they measured with the omer: then he that gathered much had nothing over, and he that gathered little wanted nothing: they had gathered every man according to the measure of his eating.
Webster’s Bible (WBT)
And when they measured it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack: they gathered every man according to his eating.
World English Bible (WEB)
When they measured it with an omer, he who gathered much had nothing over, and he who gathered little had no lack. They gathered every man according to his eating.
Young’s Literal Translation (YLT)
and they measure with an omer, and he who is `gathering’ much hath nothing over, and he who is `gathering’ little hath no lack, each according to his eating they have gathered.
யாத்திராகமம் Exodus 16:18
பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்.
And when they did mete it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.
| And when they did mete | וַיָּמֹ֣דּוּ | wayyāmōddû | va-ya-MOH-doo |
| omer, an with it | בָעֹ֔מֶר | bāʿōmer | va-OH-mer |
| he that gathered much | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| had nothing over, | הֶעְדִּיף֙ | heʿdîp | heh-DEEF |
| הַמַּרְבֶּ֔ה | hammarbe | ha-mahr-BEH | |
| and he that gathered little | וְהַמַּמְעִ֖יט | wĕhammamʿîṭ | veh-ha-mahm-EET |
| had no | לֹ֣א | lōʾ | loh |
| lack; | הֶחְסִ֑יר | heḥsîr | hek-SEER |
| gathered they | אִ֥ישׁ | ʾîš | eesh |
| every man | לְפִֽי | lĕpî | leh-FEE |
| according to | אָכְל֖וֹ | ʾoklô | oke-LOH |
| his eating. | לָקָֽטוּ׃ | lāqāṭû | la-ka-TOO |
Tags பின்பு அதை ஓமரால் அளந்தார்கள் மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள்
யாத்திராகமம் 16:18 Concordance யாத்திராகமம் 16:18 Interlinear யாத்திராகமம் 16:18 Image