Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:23

யாத்திராகமம் 16:23
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே அவர்களை நோக்கி, “இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான ‘சாபத்து’*. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

Exodus 16:22Exodus 16Exodus 16:24

King James Version (KJV)
And he said unto them, This is that which the LORD hath said, To morrow is the rest of the holy sabbath unto the LORD: bake that which ye will bake to day, and seethe that ye will seethe; and that which remaineth over lay up for you to be kept until the morning.

American Standard Version (ASV)
And he said unto them, This is that which Jehovah hath spoken, Tomorrow is a solemn rest, a holy sabbath unto Jehovah: bake that which ye will bake, and boil that which ye will boil; and all that remaineth over lay up for you to be kept until the morning.

Bible in Basic English (BBE)
And he said, This is what the Lord has said, Tomorrow is a day of rest, a holy Sabbath to the Lord: what has to be cooked may be cooked; and what is over, put on one side to be kept till the morning.

Darby English Bible (DBY)
And he said to them, This is what Jehovah has said: To-morrow is the rest, the holy sabbath, of Jehovah: bake what ye will bake, and cook what ye will cook; and lay up for yourselves all that remains over, to be kept for the morning.

Webster’s Bible (WBT)
And he said to them, This is that which the LORD hath said, To-morrow is the rest of the holy sabbath to the LORD: bake that which ye will bake to-day, and boil that ye will boil; and that which remaineth over, lay up for you to be kept until the morning.

World English Bible (WEB)
He said to them, “This is that which Yahweh has spoken, ‘Tomorrow is a solemn rest, a holy Sabbath to Yahweh. Bake that which you want to bake, and boil that which you want to boil; and all that remains over lay up for yourselves to be kept until the morning.”

Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `It `is’ that which Jehovah hath spoken `of’; a rest — a holy sabbath to Jehovah — `is’ to-morrow; that which ye bake, bake; and that which ye boil, boil; and all that is over, let rest for yourselves in charge till the morning.’

யாத்திராகமம் Exodus 16:23
அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்.
And he said unto them, This is that which the LORD hath said, To morrow is the rest of the holy sabbath unto the LORD: bake that which ye will bake to day, and seethe that ye will seethe; and that which remaineth over lay up for you to be kept until the morning.

And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
them,
This
ה֚וּאhûʾhoo
which
that
is
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
Lord
דִּבֶּ֣רdibberdee-BER
hath
said,
יְהוָ֔הyĕhwâyeh-VA
morrow
To
שַׁבָּת֧וֹןšabbātônsha-ba-TONE
is
the
rest
שַׁבַּתšabbatsha-BAHT
holy
the
of
קֹ֛דֶשׁqōdešKOH-desh
sabbath
לַֽיהוָ֖הlayhwâlai-VA
unto
the
Lord:
מָחָ֑רmāḥārma-HAHR
bake
אֵ֣תʾētate

that
אֲשֶׁרʾăšeruh-SHER
which
תֹּאפ֞וּtōʾpûtoh-FOO
ye
will
bake
אֵפ֗וּʾēpûay-FOO
seethe
and
day,
to
וְאֵ֤תwĕʾētveh-ATE
that
אֲשֶֽׁרʾăšeruh-SHER
ye
will
seethe;
תְּבַשְּׁלוּ֙tĕbaššĕlûteh-va-sheh-LOO
which
that
and
בַּשֵּׁ֔לוּbaššēlûba-SHAY-loo
remaineth
over
וְאֵת֙wĕʾētveh-ATE
lay
up
כָּלkālkahl
kept
be
to
you
for
הָ֣עֹדֵ֔ףhāʿōdēpHA-oh-DAFE
until
הַנִּ֧יחוּhannîḥûha-NEE-hoo
the
morning.
לָכֶ֛םlākemla-HEM
לְמִשְׁמֶ֖רֶתlĕmišmeretleh-meesh-MEH-ret
עַדʿadad
הַבֹּֽקֶר׃habbōqerha-BOH-ker


Tags அவன் அவர்களை நோக்கி கர்த்தர் சொன்னது இதுதான் நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு வேவிக்கவேண்டியதை வேவித்து மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான்
யாத்திராகமம் 16:23 Concordance யாத்திராகமம் 16:23 Interlinear யாத்திராகமம் 16:23 Image