Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16 யாத்திராகமம் 16:33

யாத்திராகமம் 16:33
மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.

Tamil Indian Revised Version
மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.

Tamil Easy Reading Version
எனவே மோசே ஆரோனை நோக்கி, “ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை” என்றான்.

திருவிவிலியம்
பின்பு மோசே ஆரோனை நோக்கி, “நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்” என்றார்.

Exodus 16:32Exodus 16Exodus 16:34

King James Version (KJV)
And Moses said unto Aaron, Take a pot, and put an omer full of manna therein, and lay it up before the LORD, to be kept for your generations.

American Standard Version (ASV)
And Moses said unto Aaron, Take a pot, and put an omerful of manna therein, and lay it up before Jehovah, to be kept throughout your generations.

Bible in Basic English (BBE)
And Moses said to Aaron, Take a pot and put one omer of manna in it, and put it away before the Lord, to be kept for future generations.

Darby English Bible (DBY)
And Moses said to Aaron, Take a pot, and put in it an omer full of manna, and deposit it before Jehovah, to be kept for your generations.

Webster’s Bible (WBT)
And Moses said to Aaron, Take a pot, and put an omer full of manna therein, and lay it up before the LORD, to be kept for your generations.

World English Bible (WEB)
Moses said to Aaron, “Take a pot, and put an omer-full of manna in it, and lay it up before Yahweh, to be kept throughout your generations.”

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Aaron, `Take one pot, and put there the fulness of the omer of manna, and let it rest before Jehovah, for a charge for your generations;’

யாத்திராகமம் Exodus 16:33
மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்.
And Moses said unto Aaron, Take a pot, and put an omer full of manna therein, and lay it up before the LORD, to be kept for your generations.

And
Moses
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
unto
אֶֽלʾelel
Aaron,
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
Take
קַ֚חqaḥkahk
a
צִנְצֶ֣נֶתṣinṣenettseen-TSEH-net
pot,
אַחַ֔תʾaḥatah-HAHT
and
put
וְתֶןwĕtenveh-TEN
an
omer
שָׁ֥מָּהšāmmâSHA-ma
full
מְלֹֽאmĕlōʾmeh-LOH
manna
of
הָעֹ֖מֶרhāʿōmerha-OH-mer
therein,
מָ֑ןmānmahn
and
lay
it
up
וְהַנַּ֤חwĕhannaḥveh-ha-NAHK
before
אֹתוֹ֙ʾōtôoh-TOH
Lord,
the
לִפְנֵ֣יlipnêleef-NAY
to
be
kept
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
your
generations.
לְמִשְׁמֶ֖רֶתlĕmišmeretleh-meesh-MEH-ret
לְדֹרֹֽתֵיכֶֽם׃lĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM


Tags மேலும் மோசே ஆரோனை நோக்கி நீ ஒரு கலசத்தை எடுத்து அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான்
யாத்திராகமம் 16:33 Concordance யாத்திராகமம் 16:33 Interlinear யாத்திராகமம் 16:33 Image