யாத்திராகமம் 16:5
ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும் என்றார்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார்.
King James Version (KJV)
And it shall come to pass, that on the sixth day they shall prepare that which they bring in; and it shall be twice as much as they gather daily.
American Standard Version (ASV)
And it shall come to pass on the sixth day, that they shall prepare that which they bring in, and it shall be twice as much as they gather daily.
Bible in Basic English (BBE)
And on the sixth day they are to make ready what they get in, and it will be twice as much as they get on the other days.
Darby English Bible (DBY)
And it shall come to pass on the sixth day, that they shall prepare what they have brought in; and it shall be twice as much as they shall gather daily.
Webster’s Bible (WBT)
And it shall come to pass, that on the sixth day they shall prepare that which they bring in; and it shall be twice as much as they gather daily.
World English Bible (WEB)
It shall come to pass on the sixth day, that they shall prepare that which they bring in, and it shall be twice as much as they gather daily.”
Young’s Literal Translation (YLT)
and it hath been on the sixth day, that they have prepared that which they bring in, and it hath been double above that which they gather day `by’ day.’
யாத்திராகமம் Exodus 16:5
ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்.
And it shall come to pass, that on the sixth day they shall prepare that which they bring in; and it shall be twice as much as they gather daily.
| And it shall come to pass, | וְהָיָה֙ | wĕhāyāh | veh-ha-YA |
| sixth the on that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַשִּׁשִּׁ֔י | haššiššî | ha-shee-SHEE |
| they shall prepare | וְהֵכִ֖ינוּ | wĕhēkînû | veh-hay-HEE-noo |
| אֵ֣ת | ʾēt | ate | |
| which that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| they bring in; | יָבִ֑יאוּ | yābîʾû | ya-VEE-oo |
| and it shall be | וְהָיָ֣ה | wĕhāyâ | veh-ha-YA |
| twice | מִשְׁנֶ֔ה | mišne | meesh-NEH |
| as much as | עַ֥ל | ʿal | al |
| אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER | |
| they gather | יִלְקְט֖וּ | yilqĕṭû | yeel-keh-TOO |
| daily. | י֥וֹם׀ | yôm | yome |
| יֽוֹם׃ | yôm | yome |
Tags ஆறாம் நாளிலோ அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்
யாத்திராகமம் 16:5 Concordance யாத்திராகமம் 16:5 Interlinear யாத்திராகமம் 16:5 Image