யாத்திராகமம் 17:1
பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
Tamil Indian Revised Version
பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் கர்த்தருடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.
Tamil Easy Reading Version
சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத் தங்கினார்கள். குடிக்கக் கூட ஜனங்களுக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் ஆண்டவர் குறித்த ஒழுங்கின்படி சீன் பாலை நிலத்திலிருந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்கள் இரபிதிம் வந்தபோது அங்குப் பாளையம் இறங்கினர். மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை.
Other Title
பாறையிலிருந்து தண்ணீர்§(எண் 20:1-13)
King James Version (KJV)
And all the congregation of the children of Israel journeyed from the wilderness of Sin, after their journeys, according to the commandment of the LORD, and pitched in Rephidim: and there was no water for the people to drink.
American Standard Version (ASV)
And all the congregation of the children of Israel journeyed from the wilderness of Sin, by their journeys, according to the commandment of Jehovah, and encamped in Rephidim: and there was no water for the people to drink.
Bible in Basic English (BBE)
And the children of Israel went on from the waste land of Sin, by stages as the Lord gave them orders, and put up their tents in Rephidim: and there was no drinking-water for the people.
Darby English Bible (DBY)
And all the assembly of the children of Israel journeyed from the wilderness of Sin, according to their journeys, at the command of Jehovah; and they encamped in Rephidim; and there was no water for the people to drink.
Webster’s Bible (WBT)
And all the congregation of the children of Israel journeyed from the wilderness of Sin, after their journeys, according to the commandment of the LORD, and encamped in Rephidim: and there was no water for the people to drink.
World English Bible (WEB)
All the congregation of the children of Israel traveled from the wilderness of Sin, by their journeys, according to Yahweh’s commandment, and encamped in Rephidim; but there was no water for the people to drink.
Young’s Literal Translation (YLT)
And all the company of the sons of Israel journey from the wilderness of Sin, on their journeyings, by the command of Jehovah, and encamp in Rephidim, and there is no water for the people to drink;
யாத்திராகமம் Exodus 17:1
பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
And all the congregation of the children of Israel journeyed from the wilderness of Sin, after their journeys, according to the commandment of the LORD, and pitched in Rephidim: and there was no water for the people to drink.
| And all | וַ֠יִּסְעוּ | wayyisʿû | VA-yees-oo |
| the congregation | כָּל | kāl | kahl |
| of the children | עֲדַ֨ת | ʿădat | uh-DAHT |
| of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| journeyed | יִשְׂרָאֵ֧ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| from the wilderness | מִמִּדְבַּר | mimmidbar | mee-meed-BAHR |
| of Sin, | סִ֛ין | sîn | seen |
| after their journeys, | לְמַסְעֵיהֶ֖ם | lĕmasʿêhem | leh-mahs-ay-HEM |
| to according | עַל | ʿal | al |
| the commandment | פִּ֣י | pî | pee |
| of the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| pitched and | וַֽיַּחֲנוּ֙ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| in Rephidim: | בִּרְפִידִ֔ים | birpîdîm | beer-fee-DEEM |
| no was there and | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| water | מַ֖יִם | mayim | MA-yeem |
| for the people | לִשְׁתֹּ֥ת | lištōt | leesh-TOTE |
| to drink. | הָעָֽם׃ | hāʿām | ha-AM |
Tags பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு பிரயாணம்பண்ணி ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள் அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது
யாத்திராகமம் 17:1 Concordance யாத்திராகமம் 17:1 Interlinear யாத்திராகமம் 17:1 Image