Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 17:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 17 யாத்திராகமம் 17:11

யாத்திராகமம் 17:11
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.

Tamil Indian Revised Version
மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான்.

Tamil Easy Reading Version
மோசே கைகளை மேலே உயர்த்தியிருந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் வென்றனர். ஆனால் மோசேயின் கரங்கள் கீழே தாழ்ந்தபோது, இஸ்ரவேல் ஜனங்கள் தோல்வியடையத் தொடங்கினார்கள்.

திருவிவிலியம்
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர்.

Exodus 17:10Exodus 17Exodus 17:12

King James Version (KJV)
And it came to pass, when Moses held up his hand, that Israel prevailed: and when he let down his hand, Amalek prevailed.

American Standard Version (ASV)
And it came to pass, when Moses held up his hand, that Israel prevailed; and when he let down his hand, Amalek prevailed.

Bible in Basic English (BBE)
Now while Moses’ hand was lifted up, Israel was the stronger: but when he let his hand go down, Amalek became the stronger.

Darby English Bible (DBY)
And it came to pass when Moses raised his hand, that Israel prevailed; and when he let down his hand, Amalek prevailed.

Webster’s Bible (WBT)
And it came to pass, when Moses held up his hand, that Israel prevailed: and when he let down his hand, Amalek prevailed.

World English Bible (WEB)
It happened, when Moses held up his hand, that Israel prevailed; and when he let down his hand, Amalek prevailed.

Young’s Literal Translation (YLT)
and it hath come to pass, when Moses lifteth up his hand, that Israel hath been mighty, and when he letteth his hands rest, that Amalek hath been mighty.

யாத்திராகமம் Exodus 17:11
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
And it came to pass, when Moses held up his hand, that Israel prevailed: and when he let down his hand, Amalek prevailed.

And
it
came
to
pass,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
when
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
Moses
יָרִ֥יםyārîmya-REEM
held
up
מֹשֶׁ֛הmōšemoh-SHEH
his
hand,
יָד֖וֹyādôya-DOH
Israel
that
וְגָבַ֣רwĕgābarveh-ɡa-VAHR
prevailed:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
when
וְכַֽאֲשֶׁ֥רwĕkaʾăšerveh-ha-uh-SHER
down
let
he
יָנִ֛יחַyānîaḥya-NEE-ak
his
hand,
יָד֖וֹyādôya-DOH
Amalek
וְגָבַ֥רwĕgābarveh-ɡa-VAHR
prevailed.
עֲמָלֵֽק׃ʿămālēquh-ma-LAKE


Tags மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள் அவன் தன் கையைத் தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான்
யாத்திராகமம் 17:11 Concordance யாத்திராகமம் 17:11 Interlinear யாத்திராகமம் 17:11 Image