Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 17:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 17 யாத்திராகமம் 17:16

யாத்திராகமம் 17:16
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே, “கர்த்தருடைய சிங்காசனத்திற்கு நேராக என் கைகளை உயர்த்தினேன். ஆகையால் கர்த்தர் எப்பொழுதும் செய்தது போல தலைமுறை தலைமுறையாக அமலேக்கியரை எதிர்த்துப் போர் செய்தார்” என்றான்.

திருவிவிலியம்
ஏனெனில், “ஆண்டவரின் அரியணையை எதிர்த்து ஒரு கை ஓங்கியுள்ளது. இதனால் தலைமுறைதோறும் அமலேக்கியருடன் ஆண்டவர் போரிடுவார்” என்றுரைத்தார் அவர்.

Exodus 17:15Exodus 17

King James Version (KJV)
For he said, Because the LORD hath sworn that the LORD will have war with Amalek from generation to generation.

American Standard Version (ASV)
And he said, Jehovah hath sworn: Jehovah will have war with Amalek from generation to generation.

Bible in Basic English (BBE)
For he said, The Lord has taken his oath that there will be war with Amalek from generation to generation.

Darby English Bible (DBY)
And he said, For the hand is on the throne of Jah; Jehovah will have war with Amalek from generation to generation!

Webster’s Bible (WBT)
For he said, Because the LORD hath sworn that the LORD will have war with Amalek from generation to generation.

World English Bible (WEB)
He said, “Yah has sworn: ‘Yahweh will have war with Amalek from generation to generation.'”

Young’s Literal Translation (YLT)
and saith, `Because a hand `is’ on the throne of Jah, war `is’ to Jehovah with Amalek from generation — generation.’

யாத்திராகமம் Exodus 17:16
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
For he said, Because the LORD hath sworn that the LORD will have war with Amalek from generation to generation.

For
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Because
כִּֽיkee
Lord
the
יָד֙yādyahd
hath
sworn
עַלʿalal

כֵּ֣סkēskase

יָ֔הּyāhya
Lord
the
that
מִלְחָמָ֥הmilḥāmâmeel-ha-MA
will
have
war
לַֽיהוָ֖הlayhwâlai-VA
Amalek
with
בַּֽעֲמָלֵ֑קbaʿămālēqba-uh-ma-LAKE
from
generation
מִדֹּ֖רmiddōrmee-DORE
to
generation.
דֹּֽר׃dōrdore


Tags அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால் தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்
யாத்திராகமம் 17:16 Concordance யாத்திராகமம் 17:16 Interlinear யாத்திராகமம் 17:16 Image