Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 18:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 18 யாத்திராகமம் 18:11

யாத்திராகமம் 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
கர்த்தர் எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
இப்போது மற்ற எல்லா தேவர்களையும்விட கர்த்தர் பெரியவர் என்பதை நான் அறிவேன். அவர்கள் அடிமைகளாக உள்ளார்கள் என எண்ணியிருந்தனர், ஆனால் தேவன் செய்ததைப் பாருங்கள்!” என்றான்.

திருவிவிலியம்
அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயர்ந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன். ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே” என்றுரைத்தார்.

Exodus 18:10Exodus 18Exodus 18:12

King James Version (KJV)
Now I know that the LORD is greater than all gods: for in the thing wherein they dealt proudly he was above them.

American Standard Version (ASV)
Now I know that Jehovah is greater than all gods; yea, in the thing wherein they dealt proudly against them.

Bible in Basic English (BBE)
Now I am certain that the Lord is greater than all gods, for he has overcome them in their pride.

Darby English Bible (DBY)
Now I know that Jehovah is greater than all gods; for in the thing in which they acted haughtily [he was] above them.

Webster’s Bible (WBT)
Now I know that the LORD is greater than all gods: for in the thing in which they dealt proudly, he was above them.

World English Bible (WEB)
Now I know that Yahweh is greater than all gods because of the thing in which they dealt arrogantly against them.”

Young’s Literal Translation (YLT)
now I have known that Jehovah `is’ greater than all the gods, for in the thing they have acted proudly — `He is’ above them!’

யாத்திராகமம் Exodus 18:11
கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;
Now I know that the LORD is greater than all gods: for in the thing wherein they dealt proudly he was above them.

Now
עַתָּ֣הʿattâah-TA
I
know
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
that
כִּֽיkee
Lord
the
גָד֥וֹלgādôlɡa-DOLE
is
greater
יְהוָ֖הyĕhwâyeh-VA
than
all
מִכָּלmikkālmee-KAHL
gods:
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
for
כִּ֣יkee
in
the
thing
בַדָּבָ֔רbaddābārva-da-VAHR
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
proudly
dealt
they
זָד֖וּzādûza-DOO
he
was
above
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM


Tags கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன் அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி
யாத்திராகமம் 18:11 Concordance யாத்திராகமம் 18:11 Interlinear யாத்திராகமம் 18:11 Image