Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 18:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 18 யாத்திராகமம் 18:14

யாத்திராகமம் 18:14
ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.

Tamil Indian Revised Version
மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே ஜனங்களை நியாயந்தீர்ப்பதை எத்திரோ பார்த்தான். அவன், “ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஏன் நீ மட்டும் நியாயந்தீர்க்க வேண்டும்? ஏன் நாள் முழுவதும் ஜனங்கள் உன்னிடம் வந்துகொண்டிருக்கின்றனர்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். “நீர் மக்களுக்குச் செய்துகொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலைமுதல் மாலைவரை உம்மைச்சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?” என்று அவர் கேட்டார்.

Exodus 18:13Exodus 18Exodus 18:15

King James Version (KJV)
And when Moses’ father in law saw all that he did to the people, he said, What is this thing that thou doest to the people? why sittest thou thyself alone, and all the people stand by thee from morning unto even?

American Standard Version (ASV)
And when Moses’ father-in-law saw all that he did to the people, he said, What is this thing that thou doest to the people? why sittest thou thyself alone, and all the people stand about thee from morning unto even?

Bible in Basic English (BBE)
And when Moses’ father-in-law saw all he was doing, he said, What is this you are doing for the people? why are you seated here by yourself, with all the people waiting before you from morning till evening?

Darby English Bible (DBY)
And Moses’ father-in-law saw all that he did with the people, and said, What is this thing which thou art doing with the people? why dost thou sit alone, and all the people are standing by thee from morning to evening?

Webster’s Bible (WBT)
And when Moses’s father-in-law saw all that he did to the people, he said, What is this thing that thou doest to the people? Why sittest thou thyself alone, and all the people stand by thee from morning to evening?

World English Bible (WEB)
When Moses’ father-in-law saw all that he did to the people, he said, “What is this thing that you do for the people? Why do you sit alone, and all the people stand around you from morning to evening?”

Young’s Literal Translation (YLT)
and the father-in-law of Moses seeth all that he is doing to the people, and saith, `What `is’ this thing which thou art doing to the people? wherefore art thou sitting by thyself, and all the people standing by thee from morning till evening?’

யாத்திராகமம் Exodus 18:14
ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்.
And when Moses' father in law saw all that he did to the people, he said, What is this thing that thou doest to the people? why sittest thou thyself alone, and all the people stand by thee from morning unto even?

And
when
Moses'
וַיַּרְא֙wayyarva-yahr
law
in
father
חֹתֵ֣ןḥōtēnhoh-TANE
saw
מֹשֶׁ֔הmōšemoh-SHEH

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
ה֥וּאhûʾhoo
did
עֹשֶׂ֖הʿōśeoh-SEH
to
the
people,
לָעָ֑םlāʿāmla-AM
said,
he
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
What
מָֽהma
is
this
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
thing
הַזֶּה֙hazzehha-ZEH
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
thou
אַתָּ֤הʾattâah-TA
doest
עֹשֶׂה֙ʿōśehoh-SEH
to
the
people?
לָעָ֔םlāʿāmla-AM
why
מַדּ֗וּעַmaddûaʿMA-doo-ah
sittest
אַתָּ֤הʾattâah-TA
thou
יוֹשֵׁב֙yôšēbyoh-SHAVE
thyself
alone,
לְבַדֶּ֔ךָlĕbaddekāleh-va-DEH-ha
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָעָ֛םhāʿāmha-AM
stand
נִצָּ֥בniṣṣābnee-TSAHV
by
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
from
thee
מִןminmeen
morning
בֹּ֥קֶרbōqerBOH-ker
unto
עַדʿadad
even?
עָֽרֶב׃ʿārebAH-rev


Tags ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும் ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான்
யாத்திராகமம் 18:14 Concordance யாத்திராகமம் 18:14 Interlinear யாத்திராகமம் 18:14 Image