யாத்திராகமம் 18:2
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
Tamil Indian Revised Version
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும்,
Tamil Easy Reading Version
எனவே தேவனின் மலைக்கருகில் (ஓரேப்) மோசே கூடாரமிட்டுத் தங்கியிருந்தபோது, எத்திரோ அவனிடம் சென்றான். அவன் மோசேயின் மனைவியாகிய சிப்போராளையும் அழைத்து வந்திருந்தான். (மோசே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டிருந்தபடியால் சிப்போராள், மோசேயோடு இருக்கவில்லை.)
திருவிவிலியம்
மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனாராகிய இத்திரோ அழைத்துக் கொண்டு வந்தார்.
King James Version (KJV)
Then Jethro, Moses’ father in law, took Zipporah, Moses’ wife, after he had sent her back,
American Standard Version (ASV)
And Jethro, Moses’ father-in-law, took Zipporah, Moses’ wife, after he had sent her away,
Bible in Basic English (BBE)
And Jethro, Moses’ father-in-law, took Zipporah, Moses’ wife, after he had sent her away,
Darby English Bible (DBY)
And Jethro, Moses’ father-in-law, took Zipporah, Moses’ wife, after he had sent her back,
Webster’s Bible (WBT)
Then Jethro, Moses’s father-in-law, took Zipporah Moses’s wife, after he had sent her back,
World English Bible (WEB)
Jethro, Moses’ father-in-law, received Zipporah, Moses’ wife, after he had sent her away,
Young’s Literal Translation (YLT)
and Jethro, father-in-law of Moses, taketh Zipporah, wife of Moses, besides her parents,
யாத்திராகமம் Exodus 18:2
மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்,
Then Jethro, Moses' father in law, took Zipporah, Moses' wife, after he had sent her back,
| Then Jethro, | וַיִּקַּ֗ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| Moses' | יִתְרוֹ֙ | yitrô | yeet-ROH |
| father in law, | חֹתֵ֣ן | ḥōtēn | hoh-TANE |
| took | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| אֶת | ʾet | et | |
| Zipporah, | צִפֹּרָ֖ה | ṣippōrâ | tsee-poh-RA |
| Moses' | אֵ֣שֶׁת | ʾēšet | A-shet |
| wife, | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| after | אַחַ֖ר | ʾaḥar | ah-HAHR |
| he had sent her back, | שִׁלּוּחֶֽיהָ׃ | šillûḥêhā | shee-loo-HAY-ha |
Tags மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும்
யாத்திராகமம் 18:2 Concordance யாத்திராகமம் 18:2 Interlinear யாத்திராகமம் 18:2 Image