யாத்திராகமம் 18:3
அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
Tamil Indian Revised Version
அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
எத்திரோ மோசேயின் இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தான். முதல் மகனின் பெயர் கெர்சோம், ஏனெனில் அவன் பிறந்தபோது, “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக உள்ளேன்” என்று மோசே கூறினான்.
திருவிவிலியம்
‘அயல் நாட்டில் அந்நியனாக உள்ளேன்’ என்ற பொருளில் ஒருவனுக்குக் ‘கேர்சோம்’ என்று மோசே பெயரிட்டிருந்தார்.
King James Version (KJV)
And her two sons; of which the name of the one was Gershom; for he said, I have been an alien in a strange land:
American Standard Version (ASV)
and her two sons; of whom the name of the one was Gershom; for he said, I have been a sojourner in a foreign land:
Bible in Basic English (BBE)
And her two sons, one of whom was named Gershom, for he said, I have been living in a strange land:
Darby English Bible (DBY)
and her two sons, of whom the name of the one was Gershom — for he said, I have been a sojourner in a foreign land,
Webster’s Bible (WBT)
And her two sons; of which the name of the one was Gershom; (for he said, I have been an alien in a strange land:)
World English Bible (WEB)
and her two sons. The name of one son was Gershom,{“Gershom” sounds like the Hebrew for “an alien there.”} for Moses said, “I have lived as a foreigner in a foreign land”.
Young’s Literal Translation (YLT)
and her two sons, of whom the name of the one `is’ Gershom, for he said, `a sojourner I have been in a strange land:’
யாத்திராகமம் Exodus 18:3
அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்.
And her two sons; of which the name of the one was Gershom; for he said, I have been an alien in a strange land:
| And her two | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| sons; | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| of which | בָנֶ֑יהָ | bānêhā | va-NAY-ha |
| name the | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| of the one | שֵׁ֤ם | šēm | shame |
| Gershom; was | הָֽאֶחָד֙ | hāʾeḥād | ha-eh-HAHD |
| for | גֵּֽרְשֹׁ֔ם | gērĕšōm | ɡay-reh-SHOME |
| he said, | כִּ֣י | kî | kee |
| been have I | אָמַ֔ר | ʾāmar | ah-MAHR |
| an alien | גֵּ֣ר | gēr | ɡare |
| in a strange | הָיִ֔יתִי | hāyîtî | ha-YEE-tee |
| land: | בְּאֶ֖רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| נָכְרִיָּֽה׃ | nokriyyâ | noke-ree-YA |
Tags அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான் நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்
யாத்திராகமம் 18:3 Concordance யாத்திராகமம் 18:3 Interlinear யாத்திராகமம் 18:3 Image