யாத்திராகமம் 18:6
எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
Tamil Indian Revised Version
எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
எத்திரோ மோசேக்குச் செய்தி சொல்லியனுப்பினான். எத்திரோ, “உனது மாமனாராகிய எத்திரோ வந்துள்ளேன். நான் உனது மனைவியையும், உனது இரண்டு மகன்களையும் உன்னிடம் அழைத்து வந்திருக்கிறேன்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
“உம் மாமன் இத்திரோ என்ற நான் உம் மனைவியோடும் இரு மைந்தரோடும் வந்திருக்கிறேன்” என மோசேக்குச் சொல்லியனுப்பினார்.
King James Version (KJV)
And he said unto Moses, I thy father in law Jethro am come unto thee, and thy wife, and her two sons with her.
American Standard Version (ASV)
and he said unto Moses, I, thy father-in-law Jethro, am come unto thee, and thy wife, and her two sons with her.
Bible in Basic English (BBE)
And he said to Moses, I, your father-in-law, have come to you, with your wife and your two sons.
Darby English Bible (DBY)
And he sent word to Moses: I, thy father-in-law Jethro, am come to thee, and thy wife, and her two sons with her.
Webster’s Bible (WBT)
And he said to Moses, I thy father-in-law Jethro have come to thee, and thy wife, and her two sons with her.
World English Bible (WEB)
He said to Moses, I, your father-in-law Jethro, have come to you with your wife, and her two sons with her.
Young’s Literal Translation (YLT)
and he saith unto Moses, `I, thy father-in-law, Jethro, am coming unto thee, and thy wife, and her two sons with her.’
யாத்திராகமம் Exodus 18:6
எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்.
And he said unto Moses, I thy father in law Jethro am come unto thee, and thy wife, and her two sons with her.
| And he said | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| I | אֲנִ֛י | ʾănî | uh-NEE |
| law in father thy | חֹֽתֶנְךָ֥ | ḥōtenkā | hoh-ten-HA |
| Jethro | יִתְר֖וֹ | yitrô | yeet-ROH |
| come am | בָּ֣א | bāʾ | ba |
| unto | אֵלֶ֑יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, and thy wife, | וְאִ֨שְׁתְּךָ֔ | wĕʾištĕkā | veh-EESH-teh-HA |
| two her and | וּשְׁנֵ֥י | ûšĕnê | oo-sheh-NAY |
| sons | בָנֶ֖יהָ | bānêhā | va-NAY-ha |
| with | עִמָּֽהּ׃ | ʿimmāh | ee-MA |
Tags எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும் உம்முடைய மனைவியும் அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான்
யாத்திராகமம் 18:6 Concordance யாத்திராகமம் 18:6 Interlinear யாத்திராகமம் 18:6 Image