Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 19:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 19 யாத்திராகமம் 19:12

யாத்திராகமம் 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

Tamil Indian Revised Version
மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.

Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார்.

திருவிவிலியம்
மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.

Exodus 19:11Exodus 19Exodus 19:13

King James Version (KJV)
And thou shalt set bounds unto the people round about, saying, Take heed to yourselves, that ye go not up into the mount, or touch the border of it: whosoever toucheth the mount shall be surely put to death:

American Standard Version (ASV)
And thou shalt set bounds unto the people round about, saying, Take heed to yourselves, that ye go not up into the mount, or touch the border of it: whosoever toucheth the mount shall be surely put to death:

Bible in Basic English (BBE)
And let limits be marked out for the people round the mountain, and say to them, Take care not to go up the mountain or near the sides of it: whoever puts his foot on the mountain will certainly come to his death:

Darby English Bible (DBY)
And set bounds round about the people, saying, Take heed to yourselves, [not] to go up unto the mountain nor touch the border of it: whatever toucheth the mountain shall certainly be put to death:

Webster’s Bible (WBT)
And thou shalt set bounds to the people round about, saying, Take heed to yourselves, that ye go not up upon the mount, or touch the border of it: whoever toucheth the mount shall be surely put to death:

World English Bible (WEB)
You shall set bounds to the people round about, saying, ‘Be careful that you don’t go up onto the mountain, or touch its border. Whoever touches the mountain shall be surely put to death.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made a border `for’ the people round about, saying, Take heed to yourselves, going up into the mount, or coming against its extremity; whoever is coming against the mount is certainly put to death;

யாத்திராகமம் Exodus 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
And thou shalt set bounds unto the people round about, saying, Take heed to yourselves, that ye go not up into the mount, or touch the border of it: whosoever toucheth the mount shall be surely put to death:

And
thou
shalt
set
bounds
וְהִגְבַּלְתָּ֤wĕhigbaltāveh-heeɡ-bahl-TA

אֶתʾetet
people
the
unto
הָעָם֙hāʿāmha-AM
round
about,
סָבִ֣יבsābîbsa-VEEV
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Take
heed
הִשָּֽׁמְר֥וּhiššāmĕrûhee-sha-meh-ROO
up
not
go
ye
that
yourselves,
to
לָכֶ֛םlākemla-HEM
mount,
the
into
עֲל֥וֹתʿălôtuh-LOTE
or
touch
בָּהָ֖רbāhārba-HAHR
the
border
וּנְגֹ֣עַûnĕgōaʿoo-neh-ɡOH-ah
whosoever
it:
of
בְּקָצֵ֑הוּbĕqāṣēhûbeh-ka-TSAY-hoo
toucheth
כָּלkālkahl
the
mount
הַנֹּגֵ֥עַhannōgēaʿha-noh-ɡAY-ah
surely
be
shall
בָּהָ֖רbāhārba-HAHR
put
to
death:
מ֥וֹתmôtmote
יוּמָֽת׃yûmātyoo-MAHT


Tags ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும் அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல் மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்
யாத்திராகமம் 19:12 Concordance யாத்திராகமம் 19:12 Interlinear யாத்திராகமம் 19:12 Image