Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 2:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 2 யாத்திராகமம் 2:1

யாத்திராகமம் 2:1
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான்.

Tamil Easy Reading Version
லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான்.

திருவிவிலியம்
இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.

Title
குழந்தையான மோசே

Other Title
மோசேயின் பிறப்பு

Exodus 2Exodus 2:2

King James Version (KJV)
And there went a man of the house of Levi, and took to wife a daughter of Levi.

American Standard Version (ASV)
And there went a man of the house of Levi, and took to wife a daughter of Levi.

Bible in Basic English (BBE)
Now a man of the house of Levi took as his wife a daughter of Levi.

Darby English Bible (DBY)
And a man of the house of Levi went and took a daughter of Levi.

Webster’s Bible (WBT)
And there went a man of the house of Levi, and married a daughter of Levi.

World English Bible (WEB)
A man of the house of Levi went and took a daughter of Levi as his wife.

Young’s Literal Translation (YLT)
And there goeth a man of the house of Levi, and he taketh the daughter of Levi,

யாத்திராகமம் Exodus 2:1
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான்.
And there went a man of the house of Levi, and took to wife a daughter of Levi.

And
there
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
a
man
אִ֖ישׁʾîšeesh
of
the
house
מִבֵּ֣יתmibbêtmee-BATE
Levi,
of
לֵוִ֑יlēwîlay-VEE
and
took
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK

a
wife
to
אֶתʾetet
daughter
בַּתbatbaht
of
Levi.
לֵוִֽי׃lēwîlay-VEE


Tags லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான்
யாத்திராகமம் 2:1 Concordance யாத்திராகமம் 2:1 Interlinear யாத்திராகமம் 2:1 Image