யாத்திராகமம் 2:12
அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.
Tamil Indian Revised Version
அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான்.
Tamil Easy Reading Version
மோசே சுற்றிலும் நோக்கி, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதைக் கண்டான். பின் மோசே, எகிப்தியனைக் கொன்று, அவனை மண்ணில் புதைத்தான்.
திருவிவிலியம்
சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
King James Version (KJV)
And he looked this way and that way, and when he saw that there was no man, he slew the Egyptian, and hid him in the sand.
American Standard Version (ASV)
And he looked this way and that way, and when he saw that there was no man, he smote the Egyptian, and hid him in the sand.
Bible in Basic English (BBE)
And turning this way and that, and seeing no one, he put the Egyptian to death, covering his body with sand.
Darby English Bible (DBY)
And he turned this way and that way, and when he saw that there was no man, he smote the Egyptian, and hid him in the sand.
Webster’s Bible (WBT)
And he looked this way and that way, and when he saw that there was no man, he slew the Egyptian, and hid him in the sand.
World English Bible (WEB)
He looked this way and that way, and when he saw that there was no one, he killed the Egyptian, and hid him in the sand.
Young’s Literal Translation (YLT)
and he turneth hither and thither, and seeth that there is no man, and smiteth the Egyptian, and hideth him in the sand.
யாத்திராகமம் Exodus 2:12
அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப் போட்டான்.
And he looked this way and that way, and when he saw that there was no man, he slew the Egyptian, and hid him in the sand.
| And he looked | וַיִּ֤פֶן | wayyipen | va-YEE-fen |
| this way | כֹּה֙ | kōh | koh |
| way, that and | וָכֹ֔ה | wākō | va-HOH |
| and when he saw | וַיַּ֖רְא | wayyar | va-YAHR |
| that | כִּ֣י | kî | kee |
| no was there | אֵ֣ין | ʾên | ane |
| man, | אִ֑ישׁ | ʾîš | eesh |
| he slew | וַיַּךְ֙ | wayyak | va-yahk |
| אֶת | ʾet | et | |
| Egyptian, the | הַמִּצְרִ֔י | hammiṣrî | ha-meets-REE |
| and hid | וַֽיִּטְמְנֵ֖הוּ | wayyiṭmĕnēhû | va-yeet-meh-NAY-hoo |
| him in the sand. | בַּחֽוֹל׃ | baḥôl | ba-HOLE |
Tags அங்கும் இங்கும் பார்த்து ஒருவரும் இல்லையென்று அறிந்து எகிப்தியனை வெட்டி அவனை மணலிலே புதைத்துப் போட்டான்
யாத்திராகமம் 2:12 Concordance யாத்திராகமம் 2:12 Interlinear யாத்திராகமம் 2:12 Image