Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 2:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 2 யாத்திராகமம் 2:13

யாத்திராகமம் 2:13
அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.

Tamil Indian Revised Version
அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன் என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
மறுநாள் இரண்டு எபிரெய மனிதர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதையும், அவர்களில் ஒருவன் செய்தது தவறாயிருப்பதையும் மோசே பார்த்தான். மோசே அம்மனிதனை நோக்கி, “நீ ஏன் உனது அயலானை அடிக்கிறாய்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார்.

Exodus 2:12Exodus 2Exodus 2:14

King James Version (KJV)
And when he went out the second day, behold, two men of the Hebrews strove together: and he said to him that did the wrong, Wherefore smitest thou thy fellow?

American Standard Version (ASV)
And he went out the second day, and, behold, two men of the Hebrews were striving together: and he said to him that did the wrong, Wherefore smitest thou thy fellow?

Bible in Basic English (BBE)
And he went out the day after and saw two of the Hebrews fighting: and he said to him who was in the wrong, Why are you fighting your brother?

Darby English Bible (DBY)
And he went out on the second day, and behold, two Hebrew men were quarrelling; and he said to him that was in the wrong, Why art thou smiting thy neighbour?

Webster’s Bible (WBT)
And when he went out the second day, behold, two men of the Hebrews strove together: and he said to him that did the wrong, Why smitest thou thy fellow?

World English Bible (WEB)
He went out the second day, and, behold, two men of the Hebrews were fighting with each other. He said to him who did the wrong, “Why do you strike your fellow?”

Young’s Literal Translation (YLT)
And he goeth out on the second day, and lo, two men, Hebrews, striving! and he saith to the wrong-doer, `Why dost thou smite thy neighbour?’

யாத்திராகமம் Exodus 2:13
அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி, நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
And when he went out the second day, behold, two men of the Hebrews strove together: and he said to him that did the wrong, Wherefore smitest thou thy fellow?

And
when
he
went
out
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
the
second
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
two
שְׁנֵֽיšĕnêsheh-NAY
men
אֲנָשִׁ֥יםʾănāšîmuh-na-SHEEM
of
the
Hebrews
עִבְרִ֖יםʿibrîmeev-REEM
together:
strove
נִצִּ֑יםniṣṣîmnee-TSEEM
and
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
wrong,
the
did
that
him
to
לָֽרָשָׁ֔עlārāšāʿla-ra-SHA
Wherefore
לָ֥מָּהlāmmâLA-ma
smitest
תַכֶּ֖הtakketa-KEH
thou
thy
fellow?
רֵעֶֽךָ׃rēʿekāray-EH-ha


Tags அவன் மறுநாளிலும் வெளியே போனபோது எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்
யாத்திராகமம் 2:13 Concordance யாத்திராகமம் 2:13 Interlinear யாத்திராகமம் 2:13 Image