யாத்திராகமம் 2:19
அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அப்பெண்கள், “மேய்ப்பர்கள் எங்களைத் துரத்திவிட முயன்றதால் ஒரு எகிப்திய மனிதன் எங்களுக்கு உதவினான். அவன் எங்களுக்கும் எங்கள் ஆடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தான்” என்று பதில் சொன்னார்கள்.
திருவிவிலியம்
அவர்கள், “எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
King James Version (KJV)
And they said, An Egyptian delivered us out of the hand of the shepherds, and also drew water enough for us, and watered the flock.
American Standard Version (ASV)
And they said, An Egyptian delivered us out of the hand of the shepherds, and moreover he drew water for us, and watered the flock.
Bible in Basic English (BBE)
And they said, An Egyptian came to our help against the keepers of sheep and got water for us and gave it to the flock.
Darby English Bible (DBY)
And they said, An Egyptian delivered us out of the hand of the shepherds, and also drew [water] abundantly for us, and watered the flock.
Webster’s Bible (WBT)
And they said, An Egyptian delivered us from the hand of the shepherds, and also drew water enough for us, and watered the flock.
World English Bible (WEB)
They said, “An Egyptian delivered us out of the hand of the shepherds, and moreover he drew water for us, and watered the flock.”
Young’s Literal Translation (YLT)
and they say, `A man, an Egyptian, hath delivered us out of the hand of the shepherds, and also hath diligently drawn for us, and watereth the flock;’
யாத்திராகமம் Exodus 2:19
அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.
And they said, An Egyptian delivered us out of the hand of the shepherds, and also drew water enough for us, and watered the flock.
| And they said, | וַתֹּאמַ֕רְןָ | wattōʾmarnā | va-toh-MAHR-na |
| An Egyptian | אִ֣ישׁ | ʾîš | eesh |
| מִצְרִ֔י | miṣrî | meets-REE | |
| delivered | הִצִּילָ֖נוּ | hiṣṣîlānû | hee-tsee-LA-noo |
| us out of the hand | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| shepherds, the of | הָֽרֹעִ֑ים | hārōʿîm | ha-roh-EEM |
| and also | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| drew | דָּלֹ֤ה | dālō | da-LOH |
| water enough | דָלָה֙ | dālāh | da-LA |
| watered and us, for | לָ֔נוּ | lānû | LA-noo |
| וַיַּ֖שְׁקְ | wayyašĕq | va-YA-shek | |
| the flock. | אֶת | ʾet | et |
| הַצֹּֽאן׃ | haṣṣōn | ha-TSONE |
Tags அதற்கு அவர்கள் எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்
யாத்திராகமம் 2:19 Concordance யாத்திராகமம் 2:19 Interlinear யாத்திராகமம் 2:19 Image