யாத்திராகமம் 2:2
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
Tamil Indian Revised Version
அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.
Tamil Easy Reading Version
அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக் கண்டு அதை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தாள்.
திருவிவிலியம்
அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.
King James Version (KJV)
And the woman conceived, and bare a son: and when she saw him that he was a goodly child, she hid him three months.
American Standard Version (ASV)
And the woman conceived, and bare a son: and when she saw him that he was a goodly child, she hid him three months.
Bible in Basic English (BBE)
And she became with child and gave birth to a Son; and when she saw that he was a beautiful child, she kept him secretly for three months.
Darby English Bible (DBY)
And the woman conceived, and bore a son. And she saw him that he was fair, and hid him three months.
Webster’s Bible (WBT)
And the woman conceived, and bore a son: and when she saw him that he was a goodly child, she hid him three months.
World English Bible (WEB)
The woman conceived, and bore a son. When she saw that he was a fine child, she hid him three months.
Young’s Literal Translation (YLT)
and the woman conceiveth, and beareth a son, and she seeth him that he `is’ fair, and she hideth him three months,
யாத்திராகமம் Exodus 2:2
அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.
And the woman conceived, and bare a son: and when she saw him that he was a goodly child, she hid him three months.
| And the woman | וַתַּ֥הַר | wattahar | va-TA-hahr |
| conceived, | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| son: a | בֵּ֑ן | bēn | bane |
| and when she saw | וַתֵּ֤רֶא | wattēreʾ | va-TAY-reh |
| that him | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| he | כִּי | kî | kee |
| was a goodly | ט֣וֹב | ṭôb | tove |
| hid she child, | ה֔וּא | hûʾ | hoo |
| him three | וַֽתִּצְפְּנֵ֖הוּ | wattiṣpĕnēhû | va-teets-peh-NAY-hoo |
| months. | שְׁלֹשָׁ֥ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| יְרָחִֽים׃ | yĕrāḥîm | yeh-ra-HEEM |
Tags அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று அது அழகுள்ளது என்று கண்டு அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்
யாத்திராகமம் 2:2 Concordance யாத்திராகமம் 2:2 Interlinear யாத்திராகமம் 2:2 Image