யாத்திராகமம் 2:6
அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
Tamil Indian Revised Version
அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
Tamil Easy Reading Version
அரசனின் மகள் கூடையைத் திறந்து அதில் ஒரு ஆண் குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை அழுதுகொண்டிருந்தது. அவள் அதற்காக மனமிரங்கினாள். அது எபிரெயக் குழந்தைகளில் ஒன்று என்பதை அவள் அறிந்தாள்.
திருவிவிலியம்
அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். “இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
King James Version (KJV)
And when she had opened it, she saw the child: and, behold, the babe wept. And she had compassion on him, and said, This is one of the Hebrews’ children.
American Standard Version (ASV)
And she opened it, and saw the child: and, behold, the babe wept. And she had compassion on him, and said, This is one of the Hebrews’ children.
Bible in Basic English (BBE)
And opening it, she saw the child, and he was crying. And she had pity on him, and said, This is one of the Hebrews’ children.
Darby English Bible (DBY)
And she opened [it], and saw the child, and behold, the boy wept. And she had compassion on him, and said, This is [one] of the Hebrews’ children.
Webster’s Bible (WBT)
And when she had opened it, she saw the child: and behold, the babe wept. And she had compassion on him, and said, This is one of the Hebrews’ children.
World English Bible (WEB)
She opened it, and saw the child, and, behold, the baby cried. She had compassion on him, and said, “This is one of the Hebrews’ children.”
Young’s Literal Translation (YLT)
and openeth, and seeth him — the lad, and lo, a child weeping! and she hath pity on him, and saith, `This is `one’ of the Hebrews’ children.’
யாத்திராகமம் Exodus 2:6
அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
And when she had opened it, she saw the child: and, behold, the babe wept. And she had compassion on him, and said, This is one of the Hebrews' children.
| And when she had opened | וַתִּפְתַּח֙ | wattiptaḥ | va-teef-TAHK |
| saw she it, | וַתִּרְאֵ֣הוּ | wattirʾēhû | va-teer-A-hoo |
| אֶת | ʾet | et | |
| the child: | הַיֶּ֔לֶד | hayyeled | ha-YEH-led |
| and, behold, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| the babe | נַ֖עַר | naʿar | NA-ar |
| wept. | בֹּכֶ֑ה | bōke | boh-HEH |
| And she had compassion | וַתַּחְמֹ֣ל | wattaḥmōl | va-tahk-MOLE |
| on | עָלָ֔יו | ʿālāyw | ah-LAV |
| said, and him, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| This | מִיַּלְדֵ֥י | miyyaldê | mee-yahl-DAY |
| is one of the Hebrews' | הָֽעִבְרִ֖ים | hāʿibrîm | ha-eev-REEM |
| children. | זֶֽה׃ | ze | zeh |
Tags அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள் பிள்ளை அழுதது அவள் அதின்மேல் இரக்கமுற்று இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்
யாத்திராகமம் 2:6 Concordance யாத்திராகமம் 2:6 Interlinear யாத்திராகமம் 2:6 Image