Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:11

யாத்திராகமம் 21:11
இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்.

Tamil Indian Revised Version
இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும்.

Tamil Easy Reading Version
அவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது.

திருவிவிலியம்
இம்மூன்றையும் தலைவன் அவளுக்குச் செய்யவில்லையெனில், அவள் பணம் எதுவும் தராமல் புறப்பட்டுப் போய்விடலாம்.

Exodus 21:10Exodus 21Exodus 21:12

King James Version (KJV)
And if he do not these three unto her, then shall she go out free without money.

American Standard Version (ASV)
And if he do not these three things unto her, then shall she go out for nothing, without money.

Bible in Basic English (BBE)
And if he does not do these three things for her, she has the right to go free without payment.

Darby English Bible (DBY)
And if he do not these three things unto her, then shall she go out free without money.

Webster’s Bible (WBT)
And if he shall not perform these three to her, then shall she depart free without money.

World English Bible (WEB)
If he doesn’t do these three things for her, she may go free without paying any money.

Young’s Literal Translation (YLT)
and if these three he do not to her, then she hath gone out for nought, without money.

யாத்திராகமம் Exodus 21:11
இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்.
And if he do not these three unto her, then shall she go out free without money.

And
if
וְאִםwĕʾimveh-EEM
he
do
שְׁלָ֨שׁšĕlāšsheh-LAHSH
not
אֵ֔לֶּהʾēlleA-leh
these
לֹ֥אlōʾloh
three
יַֽעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
out
go
she
shall
then
her,
unto
לָ֑הּlāhla
free
וְיָֽצְאָ֥הwĕyāṣĕʾâveh-ya-tseh-AH
without
חִנָּ֖םḥinnāmhee-NAHM
money.
אֵ֥יןʾênane
כָּֽסֶף׃kāsepKA-sef


Tags இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால் அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவள்
யாத்திராகமம் 21:11 Concordance யாத்திராகமம் 21:11 Interlinear யாத்திராகமம் 21:11 Image