Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:19

யாத்திராகமம் 21:19
திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும், அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
திரும்ப எழுந்து வெளியிலே தன்னுடைய ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் தண்டனைக்கு விலகியிருப்பான்; ஆனாலும் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து, அவனை நன்றாகக் குணமாக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
தாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
பின்னர் எழுந்து, கோல் ஊன்றி வெளியே நடக்கத் தொடங்கினால், தாக்கியவர் குற்றப்பழி அற்றவர் ஆவார். ஆயினும், அவரது வேலையிழப்பை முன்னிட்டு அவருக்கு இழப்பீடு கொடுக்கவும் அவரை முழுமையாகக் குணமாக்கவும் வேண்டும்.⒫

Exodus 21:18Exodus 21Exodus 21:20

King James Version (KJV)
If he rise again, and walk abroad upon his staff, then shall he that smote him be quit: only he shall pay for the loss of his time, and shall cause him to be thoroughly healed.

American Standard Version (ASV)
if he rise again, and walk abroad upon his staff, then shall he that smote him be quit: only he shall pay for the loss of his time, and shall cause him to be thoroughly healed.

Bible in Basic English (BBE)
If he is able to get up again and go about with a stick, the other will be let off; only he will have to give him payment for the loss of his time, and see that he is cared for till he is well.

Darby English Bible (DBY)
— if he rise, and walk abroad upon his staff, then shall he that struck [him] be guiltless; only he shall pay [for] the loss of his time, and shall cause [him] to be thoroughly healed.

Webster’s Bible (WBT)
If he shall rise again, and walk abroad upon his staff, then shall he that smote him be quit: only he shall pay for the loss of his time, and shall cause him to be thoroughly healed.

World English Bible (WEB)
if he rises again and walks around with his staff, then he who struck him shall be cleared: only he shall pay for the loss of his time, and shall provide for his healing until he is thoroughly healed.

Young’s Literal Translation (YLT)
if he rise, and hath gone up and down without on his staff, then hath the smiter been acquitted; only his cessation he giveth, and he is thoroughly healed.

யாத்திராகமம் Exodus 21:19
திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும், அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்.
If he rise again, and walk abroad upon his staff, then shall he that smote him be quit: only he shall pay for the loss of his time, and shall cause him to be thoroughly healed.

If
אִםʾimeem
he
rise
again,
יָק֞וּםyāqûmya-KOOM
and
walk
וְהִתְהַלֵּ֥ךְwĕhithallēkveh-heet-ha-LAKE
abroad
בַּח֛וּץbaḥûṣba-HOOTS
upon
עַלʿalal
staff,
his
מִשְׁעַנְתּ֖וֹmišʿantômeesh-an-TOH
then
shall
he
that
smote
וְנִקָּ֣הwĕniqqâveh-nee-KA
him
be
quit:
הַמַּכֶּ֑הhammakkeha-ma-KEH
only
רַ֥קraqrahk
he
shall
pay
שִׁבְתּ֛וֹšibtôsheev-TOH
time,
his
of
loss
the
for
יִתֵּ֖ןyittēnyee-TANE
thoroughly
be
to
him
cause
shall
and
וְרַפֹּ֥אwĕrappōʾveh-ra-POH
healed.
יְרַפֵּֽא׃yĕrappēʾyeh-ra-PAY


Tags திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால் அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான் ஆனாலும் அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்
யாத்திராகமம் 21:19 Concordance யாத்திராகமம் 21:19 Interlinear யாத்திராகமம் 21:19 Image