Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:27

யாத்திராகமம் 21:27
அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு எஜமானன் தன் அடிமையை வாயில் அடித்து, அடிமை பல்லை இழக்க நேர்ந்தால் அடிமையை விடுதலை செய்யவேண்டும். அவன் விடுதலைக்கு அவன் பல்லே விலையாக அமையும். இது ஆண் அல்லது பெண் அடிமைக்கும் பொருந்தும்.

திருவிவிலியம்
ஒருவர் தம் அடிமைப் பெண்ணின் பல்லை உடைத்துவிட்டால், பல்லுக்கு ஈடாக விடுதலை அளித்து அனுப்பிவிடவேண்டும்.

Exodus 21:26Exodus 21Exodus 21:28

King James Version (KJV)
And if he smite out his manservant’s tooth, or his maidservant’s tooth; he shall let him go free for his tooth’s sake.

American Standard Version (ASV)
And if he smite out his man-servant’s tooth, or his maid-servant’s tooth, he shall let him go free for his tooth’s sake.

Bible in Basic English (BBE)
Or if the loss of a tooth is caused by his blow, he will let him go free on account of his tooth.

Darby English Bible (DBY)
And if he knock out his bondman’s tooth or his handmaid’s tooth, he shall let him go free for his tooth.

Webster’s Bible (WBT)
And if he shall smite out his man-servant’s tooth, or his maid-servant’s tooth; he shall let him go free for his tooth’s sake.

World English Bible (WEB)
If he strikes out his man-servant’s tooth, or his maid-servant’s tooth, he shall let him go free for his tooth’s sake.

Young’s Literal Translation (YLT)
and if a tooth of his man-servant or a tooth of his handmaid he knock out, as a freeman he doth send him away for his tooth.

யாத்திராகமம் Exodus 21:27
அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.
And if he smite out his manservant's tooth, or his maidservant's tooth; he shall let him go free for his tooth's sake.

And
if
וְאִםwĕʾimveh-EEM
he
smite
out
שֵׁ֥ןšēnshane
manservant's
his
עַבְדּ֛וֹʿabdôav-DOH
tooth,
אֽוֹʾôoh
or
שֵׁ֥ןšēnshane
his
maidservant's
אֲמָת֖וֹʾămātôuh-ma-TOH
tooth;
יַפִּ֑ילyappîlya-PEEL
he
shall
let
him
go
לַֽחָפְשִׁ֥יlaḥopšîla-hofe-SHEE
free
יְשַׁלְּחֶ֖נּוּyĕšallĕḥennûyeh-sha-leh-HEH-noo
for
his
tooth's
sake.
תַּ֥חַתtaḥatTA-haht

שִׁנּֽוֹ׃šinnôshee-noh


Tags அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்
யாத்திராகமம் 21:27 Concordance யாத்திராகமம் 21:27 Interlinear யாத்திராகமம் 21:27 Image