Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 21:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 21 யாத்திராகமம் 21:29

யாத்திராகமம் 21:29
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
அது முன்பு பலரைத் தாக்கியபோது உரிமையாளன் எச்சரிக்கப்பட்டும், அவன் ஓரிடத்தில் அதைக் கட்டியோ, அடைத்தோ வைக்காமலிருந்ததால் அவன் குற்றவாளியாவான். ஏன்? அது வெளியே தனித்துச் சென்று, யாரையேனும் கொன்றால் அப்போது அதன் எஜமானன் குற்றவாளியாகக் கருதப்படுவான். மாட்டையும் அதன் உரிமையாளனையும் நீ கல்லெறிந்து கொல்ல வேண்டும்.

திருவிவிலியம்
ஆனால், மாட்டுக்குக் குத்தும் பழக்கம் முன்னரே இருந்திருக்க, அதன் சொந்தக்காரரை எச்சரித்திருந்தும், அவர் ஆவன செய்யாதிருந்த நிலையில், அது ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்று போட்டால், அம்மாடு கல்லால் எறிந்து கொல்லப்படும். அதன் உரிமையாளரும் கொல்லப்படுவார்.

Exodus 21:28Exodus 21Exodus 21:30

King James Version (KJV)
But if the ox were wont to push with his horn in time past, and it hath been testified to his owner, and he hath not kept him in, but that he hath killed a man or a woman; the ox shall be stoned, and his owner also shall be put to death.

American Standard Version (ASV)
But if the ox was wont to gore in time past, and it hath been testified to its owner, and he hath not kept it in, but it hath killed a man or a woman, the ox shall be stoned, and its owner also shall be put to death.

Bible in Basic English (BBE)
But if the ox has frequently done such damage in the past, and the owner has had word of it and has not kept it under control, so that it has been the cause of the death of a man or woman, not only is the ox to be stoned, but its owner is to be put to death.

Darby English Bible (DBY)
But if the ox have gored heretofore, and it have been testified to its owner, and he have not kept it in, and it kill a man or a woman, — the ox shall be stoned, and its owner also shall be put to death.

Webster’s Bible (WBT)
But if the ox was accustomed to push with his horn in time past, and it hath been testified to his owner, and he hath not restrained him, but that he hath killed a man or a woman; the ox shall be stoned, and his owner also shall be put to death.

World English Bible (WEB)
But if the bull had a habit of goring in the past, and it has been testified to its owner, and he has not kept it in, but it has killed a man or a woman, the bull shall be stoned, and its owner shall also be put to death.

Young’s Literal Translation (YLT)
and if the ox is `one’ accustomed to gore heretofore, and it hath been testified to its owner, and he doth not watch it, and it hath put to death a man or woman, the ox is stoned, and its owner also is put to death.

யாத்திராகமம் Exodus 21:29
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்.
But if the ox were wont to push with his horn in time past, and it hath been testified to his owner, and he hath not kept him in, but that he hath killed a man or a woman; the ox shall be stoned, and his owner also shall be put to death.

But
if
וְאִ֡םwĕʾimveh-EEM
the
ox
שׁוֹר֩šôrshore
horn
his
with
push
to
wont
were
נַגָּ֨חnaggāḥna-ɡAHK
past,
time
in
ה֜וּאhûʾhoo

מִתְּמֹ֣לmittĕmōlmee-teh-MOLE
and
it
hath
been
testified
שִׁלְשֹׁ֗םšilšōmsheel-SHOME
owner,
his
to
וְהוּעַ֤דwĕhûʿadveh-hoo-AD
and
he
hath
not
בִּבְעָלָיו֙bibʿālāywbeev-ah-lav
kept
וְלֹ֣אwĕlōʾveh-LOH
him
killed
hath
he
that
but
in,
יִשְׁמְרֶ֔נּוּyišmĕrennûyeesh-meh-REH-noo
a
man
וְהֵמִ֥יתwĕhēmîtveh-hay-MEET
or
אִ֖ישׁʾîšeesh
a
woman;
א֣וֹʾôoh
ox
the
אִשָּׁ֑הʾiššâee-SHA
shall
be
stoned,
הַשּׁוֹר֙haššôrha-SHORE
owner
his
and
יִסָּקֵ֔לyissāqēlyee-sa-KALE
also
וְגַםwĕgamveh-ɡAHM
shall
be
put
to
death.
בְּעָלָ֖יוbĕʿālāywbeh-ah-LAV
יוּמָֽת׃yûmātyoo-MAHT


Tags தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும் அவன் அதைக் கட்டிவைக்காததினால் அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால் மாடும் கல்லெறியப்படவேண்டும் அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும்
யாத்திராகமம் 21:29 Concordance யாத்திராகமம் 21:29 Interlinear யாத்திராகமம் 21:29 Image