யாத்திராகமம் 21:35
ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவனின் மாடு மற்றொருவனின் மிருகத்தைக் கொன்றால் உயிருள்ள மாட்டை விற்றுவிட வேண்டும். அப்பணத்தை இருவரும் சரிபாதியாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட மாட்டையும் அவர்கள் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால், உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள். செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.
King James Version (KJV)
And if one man’s ox hurt another’s, that he die; then they shall sell the live ox, and divide the money of it; and the dead ox also they shall divide.
American Standard Version (ASV)
And if one man’s ox hurt another’s, so that it dieth, then they shall sell the live ox, and divide the price of it: and the dead also they shall divide.
Bible in Basic English (BBE)
And if one man’s ox does damage to another man’s ox, causing its death, then the living ox is to be exchanged for money, and division made of the price of it, and of the price of the dead one.
Darby English Bible (DBY)
— And if one man’s ox gore his neighbour’s ox, and it die, then they shall sell the live ox, and divide the money thereof, and divide the dead also.
Webster’s Bible (WBT)
And if one man’s ox shall hurt another’s that he shall die, then they shall sell the live ox, and divide the money of it, and the dead ox also they shall divide.
World English Bible (WEB)
“If one man’s bull injures another’s, so that it dies, then they shall sell the live bull, and divide its price; and they shall also divide the dead animal.
Young’s Literal Translation (YLT)
`And when a man’s ox doth smite the ox of his neighbour, and it hath died, then they have sold the living ox, and halved its money, and also the dead one they do halve;
யாத்திராகமம் Exodus 21:35
ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்.
And if one man's ox hurt another's, that he die; then they shall sell the live ox, and divide the money of it; and the dead ox also they shall divide.
| And if | וְכִֽי | wĕkî | veh-HEE |
| one man's | יִגֹּ֧ף | yiggōp | yee-ɡOFE |
| ox | שֽׁוֹר | šôr | shore |
| hurt | אִ֛ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| another's, | שׁ֥וֹר | šôr | shore |
| רֵעֵ֖הוּ | rēʿēhû | ray-A-hoo | |
| die; he that | וָמֵ֑ת | wāmēt | va-MATE |
| then they shall sell | וּמָ֨כְר֜וּ | ûmākĕrû | oo-MA-heh-ROO |
| אֶת | ʾet | et | |
| live the | הַשּׁ֤וֹר | haššôr | HA-shore |
| ox, | הַחַי֙ | haḥay | ha-HA |
| and divide | וְחָצ֣וּ | wĕḥāṣû | veh-ha-TSOO |
| אֶת | ʾet | et | |
| the money | כַּסְפּ֔וֹ | kaspô | kahs-POH |
and it; of | וְגַ֥ם | wĕgam | veh-ɡAHM |
| the dead | אֶת | ʾet | et |
| ox also | הַמֵּ֖ת | hammēt | ha-MATE |
| they shall divide. | יֶֽחֱצֽוּן׃ | yeḥĕṣûn | YEH-hay-TSOON |
Tags ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால் உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று அதின் கிரயத்தைப் பங்கிட்டு செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்
யாத்திராகமம் 21:35 Concordance யாத்திராகமம் 21:35 Interlinear யாத்திராகமம் 21:35 Image