யாத்திராகமம் 21:4
அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
Tamil Indian Revised Version
அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும்.
Tamil Easy Reading Version
அடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.
திருவிவிலியம்
தலைவன் அவனுக்குப் பெண் கொடுத்திருக்க அவள்வழி அவனுக்குப் புதல்வரோ புதல்வியரோ பிறந்திருந்தால், மனைவியும் பிள்ளைகளும் அவளுடைய தலைவனுக்கே சொந்தமானவர். எனவே, அவன் மட்டும் தனித்து வெளியேறுவான்.
King James Version (KJV)
If his master have given him a wife, and she have born him sons or daughters; the wife and her children shall be her master’s, and he shall go out by himself.
American Standard Version (ASV)
If his master give him a wife and she bear him sons or daughters; the wife and her children shall be her master’s, and he shall go out by himself.
Bible in Basic English (BBE)
If his master gives him a wife, and he gets sons or daughters by her, the wife and her children will be the property of the master, and the servant is to go away by himself.
Darby English Bible (DBY)
If his master have given him a wife, and she have borne him sons or daughters, the wife and her children shall be her master’s, and he shall go out alone.
Webster’s Bible (WBT)
If his master hath given him a wife, and she hath borne him sons or daughters; the wife and her children shall be her master’s, and he shall depart by himself.
World English Bible (WEB)
If his master gives him a wife and she bears him sons or daughters, the wife and her children shall be her master’s, and he shall go out by himself.
Young’s Literal Translation (YLT)
if his lord give to him a wife, and she hath borne to him sons or daughters — the wife and her children are her lord’s, and he goeth out by himself.
யாத்திராகமம் Exodus 21:4
அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்.
If his master have given him a wife, and she have born him sons or daughters; the wife and her children shall be her master's, and he shall go out by himself.
| If | אִם | ʾim | eem |
| his master | אֲדֹנָיו֙ | ʾădōnāyw | uh-doh-nav |
| have given | יִתֶּן | yitten | yee-TEN |
| wife, a him | ל֣וֹ | lô | loh |
| born have she and | אִשָּׁ֔ה | ʾiššâ | ee-SHA |
| him sons | וְיָֽלְדָה | wĕyālĕdâ | veh-YA-leh-da |
| or | ל֥וֹ | lô | loh |
| daughters; | בָנִ֖ים | bānîm | va-NEEM |
| wife the | א֣וֹ | ʾô | oh |
| and her children | בָנ֑וֹת | bānôt | va-NOTE |
| shall be | הָֽאִשָּׁ֣ה | hāʾiššâ | ha-ee-SHA |
| master's, her | וִֽילָדֶ֗יהָ | wîlādêhā | vee-la-DAY-ha |
| and he | תִּֽהְיֶה֙ | tihĕyeh | tee-heh-YEH |
| shall go out | לַֽאדֹנֶ֔יהָ | laʾdōnêhā | la-doh-NAY-ha |
| by himself. | וְה֖וּא | wĕhûʾ | veh-HOO |
| יֵצֵ֥א | yēṣēʾ | yay-TSAY | |
| בְגַפּֽוֹ׃ | bĕgappô | veh-ɡa-poh |
Tags அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தும் அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால் அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள் அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன்
யாத்திராகமம் 21:4 Concordance யாத்திராகமம் 21:4 Interlinear யாத்திராகமம் 21:4 Image