யாத்திராகமம் 21:5
அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
Tamil Indian Revised Version
அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால்,
Tamil Easy Reading Version
“ஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும்.
திருவிவிலியம்
அந்த அடிமை, “நான் என் தலைவனுக்கும் என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் அன்பு காட்டுகிறேன்; நான் விடுதலை பெற்றவனாய் வெளியேறிச் செல்ல மாட்டேன்” எனக் கூறுமிடத்து,
King James Version (KJV)
And if the servant shall plainly say, I love my master, my wife, and my children; I will not go out free:
American Standard Version (ASV)
But if the servant shall plainly say, I love my master, my wife, and my children; I will not go out free:
Bible in Basic English (BBE)
But if the servant says clearly, My master and my wife and children are dear to me; I have no desire to be free:
Darby English Bible (DBY)
But if the bondman shall say distinctly, I love my master, my wife, and my children, I will not go free;
Webster’s Bible (WBT)
And if the servant shall plainly say, I love my master, my wife, and my children; I will not depart free:
World English Bible (WEB)
But if the servant shall plainly say, ‘I love my master, my wife, and my children. I will not go out free;’
Young’s Literal Translation (YLT)
`And if the servant really say: I have loved my lord, my wife, and my sons — I do not go out free;
யாத்திராகமம் Exodus 21:5
அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
And if the servant shall plainly say, I love my master, my wife, and my children; I will not go out free:
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| the servant | אָמֹ֤ר | ʾāmōr | ah-MORE |
| shall plainly | יֹאמַר֙ | yōʾmar | yoh-MAHR |
| say, | הָעֶ֔בֶד | hāʿebed | ha-EH-ved |
| I love | אָהַ֙בְתִּי֙ | ʾāhabtiy | ah-HAHV-TEE |
| אֶת | ʾet | et | |
| my master, | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
| אֶת | ʾet | et | |
| my wife, | אִשְׁתִּ֖י | ʾištî | eesh-TEE |
| and my children; | וְאֶת | wĕʾet | veh-ET |
| not will I | בָּנָ֑י | bānāy | ba-NAI |
| go out | לֹ֥א | lōʾ | loh |
| free: | אֵצֵ֖א | ʾēṣēʾ | ay-TSAY |
| חָפְשִֽׁי׃ | ḥopšî | hofe-SHEE |
Tags அந்த வேலைக்காரன் என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன் நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்
யாத்திராகமம் 21:5 Concordance யாத்திராகமம் 21:5 Interlinear யாத்திராகமம் 21:5 Image