யாத்திராகமம் 21:6
அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அவனுடைய எஜமான் அவனை நியாயாதிபதிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகிலாவது கதவுநிலையின் அருகிலாவது சேரச்செய்து, அங்கே அவனுடைய எஜமான் அவனுடைய காதைக் கம்பியினால் குத்தவேண்டும்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடம் வேலைசெய்துகொண்டிருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையைத் தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.
திருவிவிலியம்
அவனை அவனுடைய தலைவன் கடவுளிடம் கூட்டிக்கொண்டு வருவான். தலைவன் அவனைக் கதவருகில் அல்லது வாயில் நிலைக்கால் மட்டும் கூட்டிவந்து அவனது காதில் தோல் தைக்கும் ஊசியால் துளைபோடுவான். அவன் எக்காலமும் அவனுக்குப் பணிவிடை செய்வான்.
King James Version (KJV)
Then his master shall bring him unto the judges; he shall also bring him to the door, or unto the door post; and his master shall bore his ear through with an awl; and he shall serve him for ever.
American Standard Version (ASV)
then his master shall bring him unto God, and shall bring him to the door, or unto the door-post; and his master shall bore his ear through with an awl; and he shall serve him for ever.
Bible in Basic English (BBE)
Then his master is to take him to the gods of the house, and at the door, or at its framework, he is to make a hole in his ear with a sharp-pointed instrument; and he will be his servant for ever.
Darby English Bible (DBY)
then his master shall bring him before the judges, and shall bring him to the door, or to the door-post; and his master shall bore his ear through with an awl; and he shall be his bondman for ever.
Webster’s Bible (WBT)
Then his master shall bring him to the judges; he shall also bring him to the door, or to the door-post: and his master shall bore his ear through with an awl; and he shall serve him for ever.
World English Bible (WEB)
then his master shall bring him to God, and shall bring him to the door or to the door-post, and his master shall bore his ear through with an awl, and he shall serve him for ever.
Young’s Literal Translation (YLT)
then hath his lord brought him nigh unto God, and hath brought him nigh unto the door, or unto the side-post, and his lord hath bored his ear with an awl, and he hath served him — to the age.
யாத்திராகமம் Exodus 21:6
அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.
Then his master shall bring him unto the judges; he shall also bring him to the door, or unto the door post; and his master shall bore his ear through with an awl; and he shall serve him for ever.
| Then his master | וְהִגִּישׁ֤וֹ | wĕhiggîšô | veh-hee-ɡee-SHOH |
| shall bring | אֲדֹנָיו֙ | ʾădōnāyw | uh-doh-nav |
| unto him | אֶל | ʾel | el |
| the judges; | הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
| bring also shall he | וְהִגִּישׁוֹ֙ | wĕhiggîšô | veh-hee-ɡee-SHOH |
| him to | אֶל | ʾel | el |
| the door, | הַדֶּ֔לֶת | haddelet | ha-DEH-let |
| or | א֖וֹ | ʾô | oh |
| unto | אֶל | ʾel | el |
| post; door the | הַמְּזוּזָ֑ה | hammĕzûzâ | ha-meh-zoo-ZA |
| and his master | וְרָצַ֨ע | wĕrāṣaʿ | veh-ra-TSA |
| bore shall | אֲדֹנָ֤יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| his ear | אֶת | ʾet | et |
| aul; an with through | אָזְנוֹ֙ | ʾoznô | oze-NOH |
| and he shall serve | בַּמַּרְצֵ֔עַ | bammarṣēaʿ | ba-mahr-TSAY-ah |
| him for ever. | וַֽעֲבָד֖וֹ | waʿăbādô | va-uh-va-DOH |
| לְעֹלָֽם׃ | lĕʿōlām | leh-oh-LAHM |
Tags அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய் அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன் பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்
யாத்திராகமம் 21:6 Concordance யாத்திராகமம் 21:6 Interlinear யாத்திராகமம் 21:6 Image