யாத்திராகமம் 22:10
ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
Tamil Easy Reading Version
“ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடாலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்?
திருவிவிலியம்
ஒருவர் பிறரிடம் கழுதை, மாடு, ஆடு, அல்லது வேறொரு விலங்கைப் பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்கையில் அது இறந்துபோனால், அல்லது காயப்பட்டுவிட்டால், அல்லது யாரும் பார்க்காத வேளையில் ஓட்டிச் செல்லப்பட்டால்,
King James Version (KJV)
If a man deliver unto his neighbor an ass, or an ox, or a sheep, or any beast, to keep; and it die, or be hurt, or driven away, no man seeing it:
American Standard Version (ASV)
If a man deliver unto his neighbor an ass, or an ox, or a sheep, or any beast, to keep; and it die, or be hurt, or driven away, no man seeing it:
Bible in Basic English (BBE)
If a man puts an ass or an ox or a sheep or any beast into the keeping of his neighbour, and it comes to death or is damaged or is taken away, without any person seeing it:
Darby English Bible (DBY)
If a man deliver unto his neighbour an ass, or an ox, or a sheep, or any cattle, to keep, and it die, or be hurt, or driven away, and no man see [it],
Webster’s Bible (WBT)
If a man shall deliver to his neighbor an ass, or an ox, or a sheep, or any beast to keep; and it shall die, or be hurt, or driven away, no man seeing it:
World English Bible (WEB)
“If a man delivers to his neighbor a donkey, an ox, a sheep, or any animal to keep, and it dies or is injured, or driven away, no man seeing it;
Young’s Literal Translation (YLT)
`When a man doth give unto his neighbour an ass, or ox, or sheep, or any beast to keep, and it hath died, or hath been hurt, or taken captive, none seeing —
யாத்திராகமம் Exodus 22:10
ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
If a man deliver unto his neighbor an ass, or an ox, or a sheep, or any beast, to keep; and it die, or be hurt, or driven away, no man seeing it:
| If | כִּֽי | kî | kee |
| a man | יִתֵּן֩ | yittēn | yee-TANE |
| deliver | אִ֨ישׁ | ʾîš | eesh |
| unto | אֶל | ʾel | el |
| his neighbour | רֵעֵ֜הוּ | rēʿēhû | ray-A-hoo |
| ass, an | חֲמ֨וֹר | ḥămôr | huh-MORE |
| or | אוֹ | ʾô | oh |
| an ox, | שׁ֥וֹר | šôr | shore |
| or | אוֹ | ʾô | oh |
| a sheep, | שֶׂ֛ה | śe | seh |
| any or | וְכָל | wĕkāl | veh-HAHL |
| beast, | בְּהֵמָ֖ה | bĕhēmâ | beh-hay-MA |
| to keep; | לִשְׁמֹ֑ר | lišmōr | leesh-MORE |
| and it die, | וּמֵ֛ת | ûmēt | oo-MATE |
| or | אֽוֹ | ʾô | oh |
| hurt, be | נִשְׁבַּ֥ר | nišbar | neesh-BAHR |
| or | אֽוֹ | ʾô | oh |
| driven away, | נִשְׁבָּ֖ה | nišbâ | neesh-BA |
| no man | אֵ֥ין | ʾên | ane |
| seeing | רֹאֶֽה׃ | rōʾe | roh-EH |
Tags ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும் சேதப்பட்டுப்போனாலும் ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்
யாத்திராகமம் 22:10 Concordance யாத்திராகமம் 22:10 Interlinear யாத்திராகமம் 22:10 Image