Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:14

யாத்திராகமம் 22:14
ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன்கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.

Tamil Indian Revised Version
ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப் பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

திருவிவிலியம்
ஒருவர் பிறரிடமிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்டது, உரிமையாளர் அதன் அருகில் இல்லாத வேளையில் காயப்பட்டுவிட்டால் அல்லது இறந்துவிட்டால் அவர் அதற்கு ஈடு செய்யத்தான் வேண்டும்.

Exodus 22:13Exodus 22Exodus 22:15

King James Version (KJV)
And if a man borrow ought of his neighbor, and it be hurt, or die, the owner thereof being not with it, he shall surely make it good.

American Standard Version (ASV)
And if a man borrow aught of his neighbor, and it be hurt, or die, the owner thereof not being with it, he shall surely make restitution.

Bible in Basic English (BBE)
If a man gets from his neighbour the use of one of his beasts, and it is damaged or put to death when the owner is not with it, he will certainly have to make payment for the loss.

Darby English Bible (DBY)
— And if a man borrow anything of his neighbour, and it be hurt, or die, its owner not being with it, he shall fully make it good;

Webster’s Bible (WBT)
And if a man shall borrow aught of his neighbor, and it shall be hurt, or die, the owner of it being not with it, he shall surely make it good.

World English Bible (WEB)
“If a man borrows anything of his neighbor’s, and it is injured, or dies, the owner of it not being with it, he shall surely make restitution.

Young’s Literal Translation (YLT)
`And when a man doth ask `anything’ from his neighbour, and it hath been hurt or hath died — its owner not being with it — he doth certainly repay;

யாத்திராகமம் Exodus 22:14
ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன்கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
And if a man borrow ought of his neighbor, and it be hurt, or die, the owner thereof being not with it, he shall surely make it good.

And
if
וְכִֽיwĕkîveh-HEE
a
man
יִשְׁאַ֥לyišʾalyeesh-AL
borrow
אִ֛ישׁʾîšeesh
ought
of
מֵעִ֥םmēʿimmay-EEM
neighbour,
his
רֵעֵ֖הוּrēʿēhûray-A-hoo
and
it
be
hurt,
וְנִשְׁבַּ֣רwĕnišbarveh-neesh-BAHR
or
אוֹʾôoh
die,
מֵ֑תmētmate
the
owner
בְּעָלָ֥יוbĕʿālāywbeh-ah-LAV
thereof
being
not
אֵיןʾênane
it,
with
עִמּ֖וֹʿimmôEE-moh
he
shall
surely
שַׁלֵּ֥םšallēmsha-LAME
make
it
good.
יְשַׁלֵּֽם׃yĕšallēmyeh-sha-LAME


Tags ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால் அதற்கு உடையவன்கூட இராதபோது அது சேதப்பட்டாலும் செத்துப்போனாலும் அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்
யாத்திராகமம் 22:14 Concordance யாத்திராகமம் 22:14 Interlinear யாத்திராகமம் 22:14 Image