Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:2

யாத்திராகமம் 22:2
திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.

Tamil Indian Revised Version
திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது.

Tamil Easy Reading Version
அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல. “இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.

திருவிவிலியம்
திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்து போனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.

Exodus 22:1Exodus 22Exodus 22:3

King James Version (KJV)
If a thief be found breaking up, and be smitten that he die, there shall no blood be shed for him.

American Standard Version (ASV)
If the thief be found breaking in, and be smitten so that he dieth, there shall be no bloodguiltiness for him.

Bible in Basic English (BBE)
If a thief is taken in the act of forcing his way into a house, and his death is caused by a blow, the owner of the house is not responsible for his blood.

Darby English Bible (DBY)
If the thief be encountered breaking in, and be smitten so that he die, there shall be no blood-guiltiness for him.

Webster’s Bible (WBT)
If a thief shall be found breaking through, and be smitten that he die, there shall no blood be shed for him.

World English Bible (WEB)
If the thief is found breaking in, and is struck so that he dies, there shall be no guilt of bloodshed for him.

Young’s Literal Translation (YLT)
`If in the breaking through, the thief is found, and he hath been smitten, and hath died, there is no blood for him;

யாத்திராகமம் Exodus 22:2
திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.
If a thief be found breaking up, and be smitten that he die, there shall no blood be shed for him.

If
אִםʾimeem
a
thief
בַּמַּחְתֶּ֛רֶתbammaḥteretba-mahk-TEH-ret
be
found
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
up,
breaking
הַגַּנָּ֖בhaggannābha-ɡa-NAHV
and
be
smitten
וְהֻכָּ֣הwĕhukkâveh-hoo-KA
die,
he
that
וָמֵ֑תwāmētva-MATE
there
shall
no
אֵ֥יןʾênane
blood
ל֖וֹloh
be
shed
for
him.
דָּמִֽים׃dāmîmda-MEEM


Tags திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு அடிக்கப்பட்டுச் செத்தால் அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது
யாத்திராகமம் 22:2 Concordance யாத்திராகமம் 22:2 Interlinear யாத்திராகமம் 22:2 Image