யாத்திராகமம் 22:30
உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும், எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
Tamil Indian Revised Version
உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
Tamil Easy Reading Version
முதலில் பிறந்த ஆடுகளையும், மாடுகளையும் எனக்குக் கொடுங்கள். முதற்பேறான குட்டியானது தாயுடன், ஏழுநாட்கள் இருக்கட்டும், எட்டாவது நாள் அதை எனக்குக் கொடுங்கள்.
திருவிவிலியம்
உன் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் நீ அவ்வாறே செய்வாய். குட்டி ஏழு நாள் தன் தாயோடு இருக்கட்டும். எட்டாம் நாளன்று அதை எனக்கு அளிப்பாய்.
King James Version (KJV)
Likewise shalt thou do with thine oxen, and with thy sheep: seven days it shall be with his dam; on the eighth day thou shalt give it me.
American Standard Version (ASV)
Likewise shalt thou do with thine oxen, `and’ with thy sheep: seven days it shall be with its dam; on the eighth day thou shalt give it me.
Bible in Basic English (BBE)
In the same way with your oxen and your sheep: for seven days let the young one be with its mother; on the eighth day give it to me.
Darby English Bible (DBY)
Likewise shalt thou do with thy calf, with thy sheep: seven days shall it be with its dam; on the eighth day thou shalt give it me.
Webster’s Bible (WBT)
Likewise shalt thou do with thy oxen, and with thy sheep: seven days it shall be with his dam; on the eighth day thou shalt give it to me.
World English Bible (WEB)
You shall do likewise with your oxen and with your sheep. Seven days it shall be with its mother, then on the eighth day you shall give it me.
Young’s Literal Translation (YLT)
so thou dost to thine ox, to thy sheep; seven days it is with its dam, on the eighth day thou dost give it to Me.
யாத்திராகமம் Exodus 22:30
உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும், எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
Likewise shalt thou do with thine oxen, and with thy sheep: seven days it shall be with his dam; on the eighth day thou shalt give it me.
| Likewise | כֵּֽן | kēn | kane |
| shalt thou do | תַּעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| with thine oxen, | לְשֹֽׁרְךָ֖ | lĕšōrĕkā | leh-shoh-reh-HA |
| sheep: thy with and | לְצֹאנֶ֑ךָ | lĕṣōʾnekā | leh-tsoh-NEH-ha |
| seven | שִׁבְעַ֤ת | šibʿat | sheev-AT |
| days | יָמִים֙ | yāmîm | ya-MEEM |
| be shall it | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| with | עִם | ʿim | eem |
| his dam; | אִמּ֔וֹ | ʾimmô | EE-moh |
| eighth the on | בַּיּ֥וֹם | bayyôm | BA-yome |
| day | הַשְּׁמִינִ֖י | haššĕmînî | ha-sheh-mee-NEE |
| thou shalt give | תִּתְּנוֹ | tittĕnô | tee-teh-NOH |
| it me. | לִֽי׃ | lî | lee |
Tags உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும் எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக
யாத்திராகமம் 22:30 Concordance யாத்திராகமம் 22:30 Interlinear யாத்திராகமம் 22:30 Image