Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:7

யாத்திராகமம் 22:7
ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால் திருடர் இருமடங்காக ஈடு செய்ய வேண்டும்.

Exodus 22:6Exodus 22Exodus 22:8

King James Version (KJV)
If a man shall deliver unto his neighbor money or stuff to keep, and it be stolen out of the man’s house; if the thief be found, let him pay double.

American Standard Version (ASV)
If a man shall deliver unto his neighbor money or stuff to keep, and it be stolen out of the man’s house; if the thief be found, he shall pay double.

Bible in Basic English (BBE)
If a man puts money or goods in the care of his neighbour to keep for him, and it is taken from the man’s house, if they get the thief, he will have to make payment of twice the value.

Darby English Bible (DBY)
— If a man deliver unto his neighbour money or stuff to keep, and it be stolen out of the man’s house; if the thief be found, let him restore double;

Webster’s Bible (WBT)
If a man shall deliver to his neighbor money or stuff to keep, and it be stolen out of the man’s house; if the thief shall be found, let him pay double.

World English Bible (WEB)
“If a man delivers to his neighbor money or stuff to keep, and it is stolen out of the man’s house; if the thief is found, he shall pay double.

Young’s Literal Translation (YLT)
`When a man doth give unto his neighbour silver, or vessels to keep, and it hath been stolen out of the man’s house; if the thief is found, he repayeth double.

யாத்திராகமம் Exodus 22:7
ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.
If a man shall deliver unto his neighbor money or stuff to keep, and it be stolen out of the man's house; if the thief be found, let him pay double.

If
כִּֽיkee
a
man
יִתֵּן֩yittēnyee-TANE
shall
deliver
אִ֨ישׁʾîšeesh
unto
אֶלʾelel
neighbour
his
רֵעֵ֜הוּrēʿēhûray-A-hoo
money
כֶּ֤סֶףkesepKEH-sef
or
אֽוֹʾôoh
stuff
כֵלִים֙kēlîmhay-LEEM
to
keep,
לִשְׁמֹ֔רlišmōrleesh-MORE
stolen
be
it
and
וְגֻנַּ֖בwĕgunnabveh-ɡoo-NAHV
out
of
the
man's
מִבֵּ֣יתmibbêtmee-BATE
house;
הָאִ֑ישׁhāʾîšha-EESH
if
אִםʾimeem
thief
the
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
be
found,
הַגַּנָּ֖בhaggannābha-ɡa-NAHV
let
him
pay
יְשַׁלֵּ֥םyĕšallēmyeh-sha-LAME
double.
שְׁנָֽיִם׃šĕnāyimsheh-NA-yeem


Tags ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால் திருடன் அகப்பட்டானாகில் அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்
யாத்திராகமம் 22:7 Concordance யாத்திராகமம் 22:7 Interlinear யாத்திராகமம் 22:7 Image