யாத்திராகமம் 23:10
ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
Tamil Indian Revised Version
ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
Tamil Easy Reading Version
“விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள், ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள்.
திருவிவிலியம்
ஆறு ஆண்டுகள் உன் நிலத்தில் நீ விதைத்து அதன் விளைச்சலை சேமித்து வைப்பாய்.
Title
விசேஷ விடுமுறைகள்
Other Title
ஓய்வு ஆண்டும் ஓய்வு நாளும்
King James Version (KJV)
And six years thou shalt sow thy land, and shalt gather in the fruits thereof:
American Standard Version (ASV)
And six years thou shalt sow thy land, and shalt gather in the increase thereof:
Bible in Basic English (BBE)
For six years put seed into your fields and get in the increase;
Darby English Bible (DBY)
And six years thou shalt sow thy land, and gather in its produce;
Webster’s Bible (WBT)
And six years thou shalt sow thy land, and shalt gather in the fruits thereof:
World English Bible (WEB)
“For six years you shall sow your land, and shall gather in its increase,
Young’s Literal Translation (YLT)
`And six years thou dost sow thy land, and hast gathered its increase;
யாத்திராகமம் Exodus 23:10
ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள்.
And six years thou shalt sow thy land, and shalt gather in the fruits thereof:
| And six | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
| years | שָׁנִ֖ים | šānîm | sha-NEEM |
| thou shalt sow | תִּזְרַ֣ע | tizraʿ | teez-RA |
| אֶת | ʾet | et | |
| land, thy | אַרְצֶ֑ךָ | ʾarṣekā | ar-TSEH-ha |
| and shalt gather in | וְאָֽסַפְתָּ֖ | wĕʾāsaptā | veh-ah-sahf-TA |
| אֶת | ʾet | et | |
| the fruits | תְּבֽוּאָתָֽהּ׃ | tĕbûʾātāh | teh-VOO-ah-TA |
Tags ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு அதின் பலனைச் சேர்த்துக்கொள்
யாத்திராகமம் 23:10 Concordance யாத்திராகமம் 23:10 Interlinear யாத்திராகமம் 23:10 Image