Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 23:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 23 யாத்திராகமம் 23:12

யாத்திராகமம் 23:12
ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

Tamil Indian Revised Version
ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு.

Tamil Easy Reading Version
“ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் அடிமைகளுக்கும், வேலையாட்களுக்கும் ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழிவகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.

திருவிவிலியம்
ஆறு நாள்கள் நீ உன் வேலையைச் செய்வாய்; ஏழாம் நாளிலோ ஓய்ந்திருப்பாய். இதனால் உன் மாட்டுக்கும் உன் கழுதைக்கும் ஓய்வுகிடைக்கும்; உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியரும் இளைப்பாறுவர்.

Exodus 23:11Exodus 23Exodus 23:13

King James Version (KJV)
Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest: that thine ox and thine ass may rest, and the son of thy handmaid, and the stranger, may be refreshed.

American Standard Version (ASV)
Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest; that thine ox and thine ass may have rest, and the son of thy handmaid, and the sojourner, may be refreshed.

Bible in Basic English (BBE)
For six days do your work, and on the seventh day keep the Sabbath; so that your ox and your ass may have rest, together with the son of your servant and the man from a strange land living among you.

Darby English Bible (DBY)
— Six days thou shalt do thy work, but on the seventh day thou shalt rest; that thine ox and thine ass may rest, and the son of thy handmaid, and the stranger may be refreshed.

Webster’s Bible (WBT)
Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest: that thy ox and thy ass may rest, and the son of thy handmaid, and the stranger, may be refreshed.

World English Bible (WEB)
“Six days you shall do your work, and on the seventh day you shall rest, that your ox and your donkey may have rest, and the son of your handmaid, and the alien may be refreshed.

Young’s Literal Translation (YLT)
`Six days thou dost do thy work, and on the seventh day thou dost rest, so that thine ox and thine ass doth rest, and the son of thine handmaid and the sojourner is refreshed;

யாத்திராகமம் Exodus 23:12
ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.
Six days thou shalt do thy work, and on the seventh day thou shalt rest: that thine ox and thine ass may rest, and the son of thy handmaid, and the stranger, may be refreshed.

Six
שֵׁ֤שֶׁתšēšetSHAY-shet
days
יָמִים֙yāmîmya-MEEM
thou
shalt
do
תַּֽעֲשֶׂ֣הtaʿăśeta-uh-SEH
thy
work,
מַֽעֲשֶׂ֔יךָmaʿăśêkāma-uh-SAY-ha
seventh
the
on
and
וּבַיּ֥וֹםûbayyômoo-VA-yome
day
הַשְּׁבִיעִ֖יhaššĕbîʿîha-sheh-vee-EE
thou
shalt
rest:
תִּשְׁבֹּ֑תtišbōtteesh-BOTE
that
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
ox
thine
יָנ֗וּחַyānûaḥya-NOO-ak
and
thine
ass
שֽׁוֹרְךָ֙šôrĕkāshoh-reh-HA
rest,
may
וַֽחֲמֹרֶ֔ךָwaḥămōrekāva-huh-moh-REH-ha
and
the
son
וְיִנָּפֵ֥שׁwĕyinnāpēšveh-yee-na-FAYSH
handmaid,
thy
of
בֶּןbenben
and
the
stranger,
אֲמָֽתְךָ֖ʾămātĕkāuh-ma-teh-HA
may
be
refreshed.
וְהַגֵּֽר׃wĕhaggērveh-ha-ɡARE


Tags ஆறுநாள் உன் வேலையைச் செய்து ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும் உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக
யாத்திராகமம் 23:12 Concordance யாத்திராகமம் 23:12 Interlinear யாத்திராகமம் 23:12 Image