Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 23:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 23 யாத்திராகமம் 23:28

யாத்திராகமம் 23:28
உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

Tamil Indian Revised Version
உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

Tamil Easy Reading Version
உங்கள் பகைவர்களை விரட்ட காட்டுக் குளவிகளை உங்கள் முன் அனுப்புவேன். ஏவியரும், கானானியரும் ஏத்தியரும் உங்கள் தேசத்தை விட்டுப் போவார்கள்.

திருவிவிலியம்
உனக்கு முன் நான் குளவிகளை அனுப்பி வைப்பேன். அவை இவ்வியரையும் கானானியரையும் இத்தியரையும் உனக்கு முன்னின்று துரத்திவிடும்.

Exodus 23:27Exodus 23Exodus 23:29

King James Version (KJV)
And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.

American Standard Version (ASV)
And I will send the hornet before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.

Bible in Basic English (BBE)
I will send hornets before you, driving out the Hivite and the Canaanite and the Hittite before your face.

Darby English Bible (DBY)
And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.

Webster’s Bible (WBT)
And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite from before thee.

World English Bible (WEB)
I will send the hornet before you, which will drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before you.

Young’s Literal Translation (YLT)
`And I have sent the hornet before thee, and it hath cast out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee;

யாத்திராகமம் Exodus 23:28
உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.
And I will send hornets before thee, which shall drive out the Hivite, the Canaanite, and the Hittite, from before thee.

And
I
will
send
וְשָֽׁלַחְתִּ֥יwĕšālaḥtîveh-sha-lahk-TEE

אֶתʾetet
hornets
הַצִּרְעָ֖הhaṣṣirʿâha-tseer-AH
before
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee,
which
shall
drive
out
וְגֵֽרְשָׁ֗הwĕgērĕšâveh-ɡay-reh-SHA

אֶתʾetet
the
Hivite,
הַֽחִוִּ֧יhaḥiwwîha-hee-WEE

אֶתʾetet
the
Canaanite,
הַֽכְּנַעֲנִ֛יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
Hittite,
the
and
וְאֶתwĕʾetveh-ET
from
before
הַֽחִתִּ֖יhaḥittîha-hee-TEE
thee.
מִלְּפָנֶֽיךָ׃millĕpānêkāmee-leh-fa-NAY-ha


Tags உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்
யாத்திராகமம் 23:28 Concordance யாத்திராகமம் 23:28 Interlinear யாத்திராகமம் 23:28 Image