Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 23:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 23 யாத்திராகமம் 23:5

யாத்திராகமம் 23:5
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.

Tamil Indian Revised Version
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
“மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும்.

திருவிவிலியம்
உன்னை வெறுக்கும் ஒருவரின் கழுதை சுமையினால் படுத்துவிட்டதை நீ கண்டால், அந்நிலையில் அவரை விட்டகலாதே! அதைத் தூக்கிவிட அவருக்கு உதவிசெய்.⒫

Exodus 23:4Exodus 23Exodus 23:6

King James Version (KJV)
If thou see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.

American Standard Version (ASV)
If thou see the ass of him that hateth thee lying under his burden, thou shalt forbear to leave him, thou shalt surely release `it’ with him.

Bible in Basic English (BBE)
If you see the ass of one who has no love for you bent down to the earth under the weight which is put on it, you are to come to its help, even against your desire.

Darby English Bible (DBY)
If thou see the ass of him that hateth thee lying under its burden, beware of leaving [it] to him: thou shalt certainly loosen [it] with him.

Webster’s Bible (WBT)
If thou shalt see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.

World English Bible (WEB)
If you see the donkey of him who hates you fallen down under his burden, don’t leave him, you shall surely help him with it.

Young’s Literal Translation (YLT)
when thou seest the ass of him who is hating thee crouching under its burden, then thou hast ceased from leaving `it’ to it — thou dost certainly leave `it’ with him.

யாத்திராகமம் Exodus 23:5
உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
If thou see the ass of him that hateth thee lying under his burden, and wouldest forbear to help him, thou shalt surely help with him.

If
כִּֽיkee
thou
see
תִרְאֶ֞הtirʾeteer-EH
the
ass
חֲמ֣וֹרḥămôrhuh-MORE
hateth
that
him
of
שֹׂנַֽאֲךָ֗śōnaʾăkāsoh-na-uh-HA
thee
lying
רֹבֵץ֙rōbēṣroh-VAYTS
under
תַּ֣חַתtaḥatTA-haht
burden,
his
מַשָּׂא֔וֹmaśśāʾôma-sa-OH
and
wouldest
forbear
וְחָֽדַלְתָּ֖wĕḥādaltāveh-ha-dahl-TA
to
help
מֵֽעֲזֹ֣בmēʿăzōbmay-uh-ZOVE
surely
shalt
thou
him,
ל֑וֹloh
help
עָזֹ֥בʿāzōbah-ZOVE
with
תַּֽעֲזֹ֖בtaʿăzōbta-uh-ZOVE
him.
עִמּֽוֹ׃ʿimmôee-moh


Tags உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால் அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக
யாத்திராகமம் 23:5 Concordance யாத்திராகமம் 23:5 Interlinear யாத்திராகமம் 23:5 Image