யாத்திராகமம் 24:9
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
Tamil Indian Revised Version
பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய்,
Tamil Easy Reading Version
பின்பு மோசே, ஆரோன், நாதாப், அபியூ மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலை யின் மீது ஏறி,
திருவிவிலியம்
பின்னர் மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரும் இஸ்ரயேலின் எழுபது பெரியோர்களும் மேலேறிச் சென்று,
King James Version (KJV)
Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
American Standard Version (ASV)
Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel.
Bible in Basic English (BBE)
Then Moses and Aaron, Nadab, and Abihu, and seventy of the chiefs of Israel went up:
Darby English Bible (DBY)
And Moses and Aaron, Nadab and Abihu, and seventy of the elders of Israel went up;
Webster’s Bible (WBT)
Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
World English Bible (WEB)
Then Moses, Aaron, Nadab, Abihu, and seventy of the elders of Israel went up.
Young’s Literal Translation (YLT)
And Moses goeth up, Aaron also, Nadab and Abihu, and seventy of the elders of Israel,
யாத்திராகமம் Exodus 24:9
பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்,
Then went up Moses, and Aaron, Nadab, and Abihu, and seventy of the elders of Israel:
| Then went up | וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al |
| Moses, | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| and Aaron, | וְאַֽהֲרֹ֑ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| Nadab, | נָדָב֙ | nādāb | na-DAHV |
| Abihu, and | וַֽאֲבִיה֔וּא | waʾăbîhûʾ | va-uh-vee-HOO |
| and seventy | וְשִׁבְעִ֖ים | wĕšibʿîm | veh-sheev-EEM |
| of the elders | מִזִּקְנֵ֥י | mizziqnê | mee-zeek-NAY |
| of Israel: | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய்
யாத்திராகமம் 24:9 Concordance யாத்திராகமம் 24:9 Interlinear யாத்திராகமம் 24:9 Image