Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:12

யாத்திராகமம் 25:12
அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,

Tamil Indian Revised Version
அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து,

Tamil Easy Reading Version
பெட்டியைத் தூக்குவதற்கு நான்கு தங்க வளையங்களைச் செய். பக்கத்திற்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் தங்க வளையங்களைப் போடு. பின் பெட்டியைத் தூக்கிச் செல்ல கழிகளைச் செய். இந்த கழிகள் சீத்திம் மரத்தில் செய்யப்பட்டு தங்கத்தால் மூடப்பட வேண்டும்.

திருவிவிலியம்
நான்கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்,

Exodus 25:11Exodus 25Exodus 25:13

King James Version (KJV)
And thou shalt cast four rings of gold for it, and put them in the four corners thereof; and two rings shall be in the one side of it, and two rings in the other side of it.

American Standard Version (ASV)
And thou shalt cast four rings of gold for it, and put them in the four feet thereof; and two rings shall be on the one side of it, and two rings on the other side of it.

Bible in Basic English (BBE)
And make four rings of gold for it, to be fixed on its four feet, two rings on one side of it and two on the other.

Darby English Bible (DBY)
And cast four rings of gold for it, and put [them] at the four corners thereof, that two rings may be upon the one side thereof and two rings upon the other side thereof.

Webster’s Bible (WBT)
And thou shalt cast four rings of gold for it, and put them in its four corners; and two rings shall be in the one side of it, and two rings in the other side of it.

World English Bible (WEB)
You shall cast four rings of gold for it, and put them in its four feet. Two rings shall be on the one side of it, and two rings on the other side of it.

Young’s Literal Translation (YLT)
`And thou hast cast for it four rings of gold, and hast put `them’ on its four feet, even two rings on its one side, and two rings on its second side;

யாத்திராகமம் Exodus 25:12
அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து,
And thou shalt cast four rings of gold for it, and put them in the four corners thereof; and two rings shall be in the one side of it, and two rings in the other side of it.

And
thou
shalt
cast
וְיָצַ֣קְתָּwĕyāṣaqtāveh-ya-TSAHK-ta
four
לּ֗וֹloh
rings
אַרְבַּע֙ʾarbaʿar-BA
of
gold
טַבְּעֹ֣תṭabbĕʿōtta-beh-OTE
put
and
it,
for
זָהָ֔בzāhābza-HAHV
them
in
וְנָ֣תַתָּ֔הwĕnātattâveh-NA-ta-TA
the
four
עַ֖לʿalal
corners
אַרְבַּ֣עʾarbaʿar-BA
two
and
thereof;
פַּֽעֲמֹתָ֑יוpaʿămōtāywpa-uh-moh-TAV
rings
וּשְׁתֵּ֣יûšĕttêoo-sheh-TAY
shall
be
in
טַבָּעֹ֗תṭabbāʿōtta-ba-OTE
one
the
עַלʿalal
side
צַלְעוֹ֙ṣalʿôtsahl-OH
two
and
it,
of
הָֽאֶחָ֔תhāʾeḥātha-eh-HAHT
rings
וּשְׁתֵּי֙ûšĕttēyoo-sheh-TAY
in
טַבָּעֹ֔תṭabbāʿōtta-ba-OTE
the
other
עַלʿalal
side
צַלְע֖וֹṣalʿôtsahl-OH
of
it.
הַשֵּׁנִֽית׃haššēnîtha-shay-NEET


Tags அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து
யாத்திராகமம் 25:12 Concordance யாத்திராகமம் 25:12 Interlinear யாத்திராகமம் 25:12 Image